அழைப்பிதழ் - Invitation
"தமிழ் மரபுத் திங்கள் – தை பொங்கல் விழா 2026"
"Tamil Heritage Month – Thai Pongal Festival 2026"
2026 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி, காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு நடைபெறும்
தமிழ் தை பொங்கல் விழாவில் தாங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
We cordially invite you to attend and grace the Tamil Thai Pongal Festival, celebrated in honour of Tamil Heritage Month.
📅 Date:
Saturday, 31st January 2026
⏰ Time:
10.00 AM – 4.00 PM
📍 Venue:
Grant View Banqueting Hall
Unit 1, 10 Stonefield Way,
Ruislip, HA4 0JS
Organised by:
Movement for Self-Determination of Tamil Eelam (MSDTE)
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு
📧 Email: ad...@msdte.org
🌐 Website: www.msdte.org
📞 Office: 07404 369106
https://x.com/msdte_org/status/2011812716403376276?s=46