இந்த பேட்டியில் இன்று தமிழ் மக்கள் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
கடந்த காலத்தில் தோல்வி கண்ட அணுகுமுறைகளை நிராகரித்து, எம் நீதி கோரிக்கைகளை பலப்படுத்திய வழிமுறைகளை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
நிகழ்காலத்தில் சிறப்பான உத்திகளை வகுத்து முன்னுரிமை அடிப்படையிலான செயல்திறம் மிக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
கோரிக்கைகளை முன் வைப்பதினால் மட்டும் அது கிடைத்து விடாது. அதற்கான செயல்திறம் மிக்க உழைப்பை வழங்கி தொடர் செயல்பாடுகளில் இறங்கி தமிழர் பலத்தினை அதிகரிக்க வேண்டும்.