தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்.
ஈழத் தமிழர் கலைஞர் சங்கீ அவர்களின் சட்டவிரோத கைதைக் கண்டித்தும், தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் ஒடுக்கும் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) எதிர்த்தும் லண்டனில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். (See attached press release for more details)
இந்தப்போராட்டத்தை
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE),
சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ)
மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து எப்பாடு செய்திருந்தனர்.
இலங்கை தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி லண்டன் நகரில் அமைதிப் போராட்டம் - தமிழ்வின்...