சிதறிப் போன தாயகத்து கட்சிகளை உங்களால் ஒற்றுமைப்படுத்த முடியுமா?

4 views
Skip to first unread message

"British Tamils Forum (BTF) பிரித்தானிய தமிழர் பேரவை"

unread,
Mar 9, 2026, 8:39:05 PM (9 days ago) Mar 9
to Tamil Araichchi




ஈரானுக்கு ஆதரவா? எதிர்ப்பா? 

சிதறிப் போன தாயகத்து கட்சிகளை உங்களால்  ஒற்றுமைப்படுத்த முடியுமா?

கடந்த காலத்தில் இனப் பிரச்சினையில் தலையிட்ட பிரித்தானியா, நோர்வே, ஐரோப்பிய நாடுகள் பொறுப்புத் துறந்து விட்டதா? 

அங்கு வாழும் தமிழ் மக்களின் கடமை என்ன? 

அமேரிக்கா, கனடா , பிரித்தானியா போட்ட தடைகளைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள நாடுகள் உலகளாவிய நியாயாதிக்க சட்டங்களின் அடிப்படையில் (Universal Jurisdiction) ஏன் இது வரை  தடைகளை போடவில்லை? 

ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP +) சலுகை ஏற்றுமதியை பாவித்து சிறிலங்காவின் மீது ஏன்  அழுத்தங்களை போடவில்லை?

தமிழ் மக்களின் பொறுப்புக்கோரல் மற்றும் நீதி நிலைநாட்டல் என்ற சர்வதேச கோரிக்கைகளை NPP அரசு தந்திரமாக வலுவிழக்க செய்ய முயற்சிக்கின்றது. தமிழ் மக்கள் விட்ட தவறினால்தான் இன்றைக்கு என்பிபி அரசு தமிழ் மக்களை தானே பிரதிநிதித்துவம் செய்கிறேன் என்று கூறுகின்றது.

என்.பி.பி (NPP) அரசின் முகத்திரை கிழிக்கப்பட்ட வேண்டும்.  


தமிழ் மக்களின் வலுவான கோரிக்கைகள் குறித்து பல அறிக்கைகள் முன்வைப்பது மட்டும் போதுமா, இல்லை. அந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தக் கூடிய செயல்திட்டங்களை அவர்கள் சேர்த்து முன்வைத்து நடத்திட முன் வர வேண்டும்.

இனவழிப்பு என்று உச்சரித்தால் போதுமா? அதனை நிரூபிக்கும் ஐ. நா.  (OSLAP) இற்கான சாட்சியங்கள் திரட்டுவதற்கான செயலணியினை எந்தக் கட்சியாவது உருவாக்கி செயல்படுகிறதா?


Reply all
Reply to author
Forward
0 new messages