கடந்த சில நாட்களாக தெள்ளிப்பழை ஆதார வைத்தியசாலை தொடர்பாகவும், அதனுடன் இருக்கக்கூடிய கேன்சர் யூனிட் அது தொடர்பாகவும், பல்வேறுபட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. முக்கியமாக தெல்லிப்பழை தெளிப்பலை பிரதேசத்தினுடைய அபிவிருத்தி குழு கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்த ராஜா அவர்கள் பேசுகின்ற பொழுது, தெளிப்ப ழை ஆதார வைத்திய சாலையையும், அதனுடன் இணைந்திருக்கக்கூடிய கேன்சர் யூனிட்டையும், மத்திய அரசாங்கத்திலும் கையளிக்க வேண்டும். மத்திய அரசாங்கத்திலும் கையளிப்பதன் ஊடாகத்தான், அந்த கேன்சர் யூனிட்டையும் சரி, வைத்தியசாலையையும் சரி, அபிவிருத்தி செய்ய முடியும் என்று சொன்ன ஒரு கருத்து அவரால் சொல்லப்பட்டது மாத்திரமல்லாமல் அந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் அது ஒரு முடிவாக எடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு விஷயமும் அங்கு பேசப்பட்டது. அவருக்கு ஆதரவாக அர்ஜுனா ராமநாதன் அவர்களும் அது தொடர்பாக அவரும் அதனை ஆம பேசியதை நாங்கள் சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் பார்க்க கூடியதாக இருக்கின்றது.
ஆகவே இவருக்கு இங்கு ஆளணை பற்றாக்குறை இருக்கலாம் வைத்தியர் பற்றாக்குறை இருக்கலாம் தேவையான மருந்து பற்றாக்குறை இருக்கலாம் இதெல்லாம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. மத்திய அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சாலைகளிலும் இதே நிலவரங்கள் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ மத்திய அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டால் இதெல்லாம் நாளைக்கு தலைகுத்து காரணமாக மாற்றி எல்லாவற்றையும் சீர் செய்து விடுவார்கள் என்று சொல்லி யாராவது நம்பினார்கள் என்று சொன்னால் அது உண்மையாகவே எல்லோரையும் ஏமாற்றுகின்ற ஒரு செயற்பாடு. மத்திய அரசின் கீழ் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட வைத்தியசாலைகள் என்னும் ஆளணை பற்றாக்குறை உட்பட மருந்து பற்றாக்குறல் உட்பட பல பிரச்சனைகள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்த உண்மையான விடயம். ஆகவே நீங்கள் அத்திக்கு கொடுத்தாலும் இந்த நிலவரத்தில் பெரிய மாற்றங்கள் எதும் ஏற்பட போவதில்லை.
முதலாவதாக நான் சொல்லக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் பாராளுமன்றத்தில் அங்கம் வைக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் புதியவர்களா பழையவர்களா அவர்களுக்கு இந்த பாராளுமன்றத்தில் அல்லது பிரதேசிய அபிவிருத்தி சபை கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்களில் என்ன விடயங்களை பேசுவது என்பது தொடர்பான ஒரு தெளிவான நிலைப்பாடுகள் வேண்டும் தெளிவான அவர்கள் பேசுவ தொடர்பான தொடர்பாக அவர்களுக்கு ஒரு தெளிவான நிலைகளும் இருக்க வேண்டும். ஏனென்று சொல்லி சொன்னால் யாழ்பான அதாவது வந்து இலங்கையில் போதனா வைத்தியசாலைகள் பிரத்தியக வைத்தியசாலைகள் அதாவது டீச்சிங் ஹாஸ்பிட்டல் அல்லது உங்களுக்கு வந்து ஒரு ஸ்பெஷலைஸ் ஹாஸ்பிடல்ஸ் தவிர ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாணங்களுக்கு உரித்ததாக 13வது திருத்தத்தில் மிக் தெளிவாக அது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண சபையினுடைய நிர்வாகத்துக்கு உட்பட்டதாக இருக்கின்றது.
இந்த நிலையில் உங்களுக்கு இவை எங்கு இந்த இந்த விடயம் எங்கு பதியப்பட்டிருக்கிறது என்று சொல்லி சொன்னால் இலங்கையினுடைய தாய் சட்டமாக கருதக்கூடிய இலங்கையினுடைய அரசியல் சாசனத்திக்கு கொண்டுவந்த 13வது திருத்தத்தில் இது மிக் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே நாங்கள் அதனை அந்த 13வது திருத்தத்தில் உள்ளவற்றை மீறி செயற்படுவது என்பது அது எங்களை பொறுத்தவரையில் அது ஒரு வயலேஷன் ஆப் தி கான்ஸ்டிடியூஷன் அரசியல் சாசனத்தை மீறுகின்ற ஒரு செயற்பாடு.
இங்கே மாகாணங்களுக்கு உரித்தானதாக அரசியல் சாசனத்தில் வடக்கு மாகாணத்தின் போதனா வைத்தியசாலை தவிந்த ஏனைய வைத்தியசாலைகள் மாகாணத்து குறித்த உரித்த உரித்தானதாக வந்து குறிப்பிட்டிருக்கின்ற பொழுது அதனை மீளவும் மத்திக்கு கொடுப்பது என்ற முடிவை அது ஒரு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலோ அல்லது மாவட்ட அபிவிருத்தி சபை குழு கூட்டத்திலோ அது எடுக்க முடியாது என்பதும் அப்படி அவர்கள் அதை செய்வதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் ரெண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டுதான் செய்யலாம் என்பதும் அவ்வாறு இல்லாமல் இவர்கள் செய்வது வந்து ஒரு சட்ட விரோதமான ஒரு கரு ஒரு விஷயம் என்பதை முதல் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனை புரிந்து கொள்ளாமல் மத்திக்கு ஒப்படைத்துவிட்டால் எல்லாமே முன்னேறிவிடும் எல்லாமே திருத்தப்படும் திருத்தப்பட்டுவிடும் என்ற தோரணையில் இவர்கள் வாய்க்கு வந்த மாதிரி தங்களுடைய கருத்துக்களை சொல்வது ஒரு அர்த்தமற்ற விடயம்.
முன்ன முன்னாள் மாகாண சபை அமைச்சராக இருந்த சர்வேசன் அவர்கள் நீதிமன்றம் சென்று இது சட்ட விரோதமானது இது இது வந்து சட்டத்தை மீறுகின்ற ஒரு செயற்பாடு என்பதை இப்பொழுது அட்டார்னி ஜெனரல் டிபார்ட்மென்ட் ஏற்றுக்கொண்டு இப்படி தேசிய பாடசாலைகள் என்ற ஒரு விடயத்தை செய்வதற்கான சட்டம் தங்களிடம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு ஒரு முடிவுக்கு இப்பொழுது வந்திருக்கிறார்கள். அதேபோல தான் இந்த வைத்திய சாலைகளும் கூட அது மாகாணத்து குறித்தான வைத்திய சாலைகள் என்று 13வது திருத்தப்பட்டதல் குறிக்கப்பட்டதற்கு பிற்பாடு அதனை மத்திக்கு கொடுப்பது என்பது அது பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்து அது அரசியல் சாசனத்தை திருத்துவதன் ஊடாகத்தான் செய்ய வேண்டும் என்ற ஒரு நிலவரங்கள் எல்லாம் இருக்கின்றது. ஆகவே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் ஒரு விடயத்தை யோசிக்க வேண்டும். இது மிக மிக மிகப்பெரும் இழப்புக்கள் துன்பங்களை தாங்கி எடுத்துக்கொண்ட சில அதிகாரங்கள். ஆகவே இந்த அதிகாரங்களை பலப்படுத்துவதை நாங்கள் செய்ய வேண்டும். பலப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.
அது பவானந்த ராஜாவாக இருக்கலாம் அல்லது அற்றுனா ராமநாதனாக இருக்கலாம் இந்த வைத்தியர்கள் என்று சொன்னதற்காக வைத்தியசாலைக்குரிய சட்ட திட்டங்கள் அனைத்தையும் ஏதோ கற்று தேர்ந்தவர்கள் போல் அவர்கள் பேசுவது ஒரு அர்த்தமற்ற விடயம். ஆகவே இந்த எங்களுடைய போராட்டம் என்பது தமிழ் மக்கள் தங்களது அதிகாரங்களை தங்களது கைகளில் எடுத்துக் கொள்வதற்கான போராட்டம். அது இந்த போராட்டம் தனிநாடாக இருந்தது இப்பொழுது ஒரு அதிகார ஒரு பரவலாக்கள் என்பது இருக்கிறது ஒரு மாகாண சபை என்பது 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பிற்பாடு 88ஆம் ஆண்டு இந்த 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் ஒன்று உருவாக்கப்பட்டு அதுக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அதிகாரங்கள் தமிழ் மக்களினுடைய போராட்டத்தின் காரணமாக பல லட்சம் உயிர்களை இழந்து போராடியதன் காரணமாக கிடைத்த இந்த அதிகாரங்களை மீள ஒப்படைக்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்வது என்பது அது உண்மையாகவே ஒரு கண்டிக்கத்தக்கது மாத்திரமல்ல விடயங்களை அறிந்து கொள்ளாமல் எங்களுக்கு கிடைத்த உரிமைகளை மீள கொடுப்பது என்பது அது புத்திசாலித்தனமானது அல்ல அறிவு ரீதியானது அல்ல மக்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய துரோகம் என்பதை முதல் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தெல்லிப்பலை பேஸ் ஹாஸ்பிட்டலோ அதனுடன் இருக்கக்கூடிய ஒரு பிரிவான கேன்சர் யூனிட்டோ. கேன்சர் யூனிட் மகரகமவில் இருக்கக்கூடிய கேன்சர் ஹாஸ்பிட்டல் வந்து அது ஒரு பிரத்தியேகமாக கேன்சருக்கு மாத்திரம் இருக்கக்கூடிய ஹாஸ்பிட்டல். அது மத்தி வைத்திருக்கிறது என்பது வேற விடயம். ஆனால் இங்கு இருக்கக்கூடிய கேன்சர் யூனிட் என்பது தெள்ளிப்பழை பேஸ் ஹாஸ்பிட்டலுடன் சேர்ந்த ஒரு பகுதி.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய கடமை என்னவென்றால், இந்த வைத்தியசாலைகளுக்கு தேவையானவற்றை பாராளுமன்றத்தில் பேசி அமைச்சர்களுடன் பேசி அதனை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் வர வேண்டும். அது ஒரு விடயம். இரண்டாவது, மாகாண சபைகள் இயங்கவில்லை. அது அது ஒன்றுமே செய்யவில்லை, என்று அரசாங்கம் சொல்வதை விடுத்து, மாகாண சபைகள் இயங்கக்கூடிய அளவிற்கு, அதற்கான உதவி ஒத்தாசைகளை கொடுக்க வேண்டும். அது வைத்தியசாலைகளோ அல்லது கல்வியோ அல்லது பாடசாலைகளோ அல்லது வேறு எவற்றுக்கும் தேவையான உதவிகளை வழங்காமல் மாகாண சபை எதனையுமே செய்யவில்லை என்று கூறுவது ஒரு அர்த்தமற்ற செயற்பாடாகும். இதே நிலவரம் முன்னர் வந்து பாடசாலைகளிலும் இருந்தது. பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்குவது. உண்மையாகவே இந்த 88ஆம் ஆண்டு 13-வது திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொழுது, தேசிய பாடசாலைகள் என்று ஒன்று இரண்டை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில், இப்பொழுது ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலை ஆக்க போகிறோம் என்று கூறிய பொழுது இபிஆர் எல்எ நீதிமன்றம் சென்றது.
அது மாத்திரமல்ல இந்த கல்விக்கோ அல்லது வைத்தியசாலைகளுக்கோ மாகாணத்துக்கு உரித்தான அதிகாரங்கள் எதனையும் மத்தி திரும்ப பறித்து கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் கொடுக்க கூடாது மாத்திரமல்ல இவற்றை திறம்பட நடத்துவதற்கு தேவையான உதவிகள் ஒத்தாசைகளை மத்தியிடமிருந்து மாகாண சபைகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
மத்திய அரசாங்கம் கண்மூடித்தனமாக இருந்து உள்ள மாகாண சபைகளை இயங்க விடாமல் செய்கின்ற நடவடிக்கைகளை விடுத்து மாகாண சபைகள் இயங்குவதற்கான அனைத்து உதவிகள் ஒத்தாசைகளை கொடுக்க வேண்டும் என்பதுதான் சரியான விடயமாக இருக்கும். முதல் முறையாக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்த கூட்டத்திற்கு பிற்பாடு அவர் பத்திரிகைகளுடன் பேசுகிற பொழுது இந்த மாகாண சபை குறித்தான அதிகாரங்களை மேள பெற்றுக்கொள்ள கூடாது அது கல்வியோ வைத்தியசாலைகளோ என்ற விடயத்தை சொன்னது ஒரு பாராட்டக்குரிய விடயம். நான் நம்புகின்றேன் முதன் முதலாக திரு கையேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மாகாண சபை அதிகாரங்களை மத்தி திரும்ப பெற்றுக்கொள்ள கூடாது அதனை கொடுக்க கூடாது என்ற ஒரு தொணியில் அவர் பேசிிருப்பது முதன்முறையாக நான் நம்ப நான் நம்புகின்றேன். இவ்வளவு நாளும் அவர் மாகாண சபை அதிகாரங்களுக்கு எதிராக பேசி வந்தவர். ஆகவே முதன்முறையாக அந்த விடயத்தை பேசி இருப்பது எங்களை பொறுத்தவரையில் வரவேற்கக்கூடிய விஷயம்.
The debate regarding the administrative control of Tellippalai Base Hospital and its Cancer Unit centers on whether these facilities should remain under provincial management or be handed over to the central government.
The key components of this debate include:
Arguments for Central Government Control
- Development and Resources: Member of Parliament Dr. Bhavanantharaja proposed that handing the hospital and the Cancer Unit over to the central government is the only way to ensure their proper development. This view is supported by MP Arjuna Ramanathan.
- Addressing Shortages: Proponents suggest that central control might better address the current 100% shortage of staff, doctors, and essential medicines.
Arguments for Maintaining Provincial Control
- Constitutional Mandate: Under the 13th Amendment to the Sri Lankan Constitution, all hospitals except teaching or specialized hospitals are designated as provincial responsibilities. The source argues that transferring control to the center would be a "violation of the Constitution".
- Legal Procedures: Changing the administrative status of a provincial hospital cannot be decided at a local development committee meeting; it would legally require a two-thirds majority in Parliament to amend the constitution.
- Political Significance: These provincial powers are viewed as hard-won rights resulting from the long struggle and sacrifices of the Tamil people. Critics argue that Tamil MPs who seek to return these powers to the center are committing a "betrayal" of the people.
- Practicality and Efficacy: Skeptics of central control point out that many hospitals already under the central government still suffer from severe staff and medicine shortages. Therefore, a transfer of administration does not guaranteed improved conditions.
- Preserving Autonomy: Instead of surrendering authority, the source suggests that MPs should use their influence to secure more resources and assistance from the central government to help the provincial council run the hospital effectively.
Historical Precedents
The debate draws parallels to the education sector, where attempts to convert provincial schools into "National Schools" were legally challenged. In that case, the Attorney General's Department eventually acknowledged there was no legal framework to support such a centralizing move. Similarly, figures like Gajendrakumar Ponnambalam have recently voiced support for protecting provincial powers in both education and healthcare from central government encroachment.