"செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி பிரதமரின் பணிமணையில் மகயர் கையளிப்பு" - Friday 15/08/2025 | 2PM to 4PM | 10 Downing Street, London, SW1A 2AA, UK

4 views
Skip to first unread message

Yogi

unread,
Aug 13, 2025, 11:54:21 AMAug 13
to Tamil Araichchi, tamil_a...@googlegroups.com, tamilguardian, TAG Tamils Against Genocide, tamils...@gmail.com, Tamil Vaanavil, Mediaoffice TNA, Tamil medias news, TCC UK Media, tyo த. இளையோர், tyouk....@gmail.com, tamilwin, lankasri, Independent, international investigation into war crimes in Sri Lanka, w...@virakesari.lk

"செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி பிரதமரின் பணிமணையில் மகயர் கையளிப்பு"

 

  Friday 15/08/2025   |    2PM to 4PM   |   10 Downing Street, London, SW1A 2AA, UK

 

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய  அமைப்பினால் எதிர்வரும்  15ஆம் திகதி பிரதமரின் பணிமனையில் மகயர் கையளிக்கப்படவுள்ளது.

 

Date  : Friday 15/08/2025

Time : 2:00pm to 4:00pm

Place : British Prime Minister's Office.

10 Downing Street, London, SW1A 2AA, UK

 

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள 100 க்கு மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் மகஜர் கையளிக்கப்பட உள்ளது அங்கு அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.

 

ஒழுங்கமைப்பு:

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு

Movement for Self-Determination of Tamil Eelam

www.msdte.org

ad...@msdte.org

 

மேலதிக விபரங்களுக்கு:

S.Yogi      - 07404369106

A.Raj        - 07950888047

Dominic   - 07847142777

Ragavan  - 07799374035

Priyan      - 07453604900

Kumaran - 07448768132

 

"தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்"

 "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Petition to PM on 15.08.2025.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages