இராணுவம், விமானபடை, கடற்படை, காவல்துறை போன்ற முப்படைகளினாலும் யாழ்ப்பாணமாவட்டத்தில் உள்ள 15 பிரதேசசெயலகங்களிலுமாக மக்களின் சொந்த உறுதிகாணிகள் 2624.286 ஏக்கரை முப்படையும் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் பிரதேசசெயலக ரீதியாக
1) தெல்லிப்பளை பி.செ.பி 2072.1 ஏக்கர்
2) நல்லூர் பி.செ.பி 8.18 ஏக்கர்
3)சங்காணை பி.செ.பி.2.541 ஏக்கர்
4)சண்டிலிப்பாய் பி.செ.பி 28.585 ஏக்கர்
5)உடுவில் பி.செ.பி. 1.25 ஏக்கர்
6)கோப்பாய் பி.செ.பி. 15.63 ஏக்கர்
7) சாவகச்சேரி பி.செ.பி 52.435 ஏக்கர்
8)கரவெட்டி பி.செ.பி 7.075 ஏக்கர்
9) பருத்தித்துறை பி.செ.பி 15.673 ஏக்கர்
10) யாழ்ப்பாணம் பி.செ.பி 1.673 ஏக்கர்
11) காரைநகர் பி.செ.பி 51.125 ஏக்கர்
12) ஊகாவற்துறை பி.செ.பி.0.868 ஏக்கர்
13) வேலணை பி.செ.பி 52.811 ஏக்கர்
14)நெடுந்தீவு பி.செ.பி 11.37 ஏக்கர்
15) மருதங்கேணி பி.செ.பி. 302.97ஏக்கர்
இவைகளில் மொத்தமாக 2624.286 ஏக்கர் நிலமும் தமிழ் மக்களின் சொந்த உறுதிக்காணிகள்
1) ராணுவத்திடம் 1775.274 ஏக்கரும்
2)கடற்படையிடம் 160.674 ஏக்கரும்
3) விமானபடையிடம் 660.05 ஏக்கரும்
4) காவல்துறையிடம் 28.288 ஏக்கரும்
Copied from a document for information to this group