திருக்குறள் வளர்ச்சி, பரவலாக்கல் குறித்த ஒரு முதன்மையான ஆய்வாக உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளை உள்ளடக்கியும், அனைத்து நாடுகளிலிருந்தும் மொழிபெயர்ப்பு நூல்களைத் திரட்டி ஓரிடத்தில் ஆவணப்படுத்தியும் ஐந்தாண்டுகளில் நடந்துமுடிந்துள்ள "உலக மொழிகளில் திருக்குறள்:தொகுப்புத் திட்டம்" முடிந்து அதன் பயன்பாடு இனி திருக்குறள் பயணத்தில் மிகப்பெரிய ஆவணமாக, கையேடாக, ஆதாரமாக மாறும் என்று நம்புகிறோம்.
அரசுகளும், உலகத் தமிழர்களும் பயன்படுத்தும் ஒரு முக்கிய திருக்குறள் மொழிபெயர்ப்புத் தரவு நூலாக விளங்கும் "Thirukural Translations in World Languages" குறித்த கட்டுரையை பதிப்பித்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மலர்க்குழுவிற்கு எம் மனமார்ந்த நன்றிகள்!!



வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,