தற்பொழுது, 7 -ஆம் அறிவு திரைப்படத்தினை பற்றிய நகைச்சுவைகளை
(மொக்கைகளை) இந்தப் பக்கத்தில் http://indruorumokkai.blogspot.com/2011/11/7-am-arivu-mokkai.html
பதிவு செய்திருக்கிறேன்.
1 - 7-ஆம் அறிவு தேவையா தற்பொழுது?
2 - 7-ஆம் அறிவு இருந்தால் என்ன செய்து கொண்டிருப்போம்?
3 - உண்மையான போதிதர்மன் வம்சாவழியினர் யார்?
4 - 1600 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த குடிகாரரைப் பற்றிய
ஆராய்ச்சி...
5 - 1600 வருடங்களுக்கு முன்னால் ஒரு குடிகாரர் எழுதிய புத்தகம்...
6 - 7-ஆம் அறிவினால் கிடைத்த திட்டு...
URL-ஐ படித்து விட்டு, உங்கள் Comments-களை அந்தந்த பக்கங்களில் நீங்கள்
பதிவு செய்தால் மிகவும் மகிழ்வேன்... உங்கள் கருத்துக்களுக்காக
காத்திருக்கிறேன்...
நன்றி!
உங்கள் நண்பன்,
வினோத்.