நாளை (16-08-2025) கிருஷ்ணனுக்குப் பிறந்தநாள். சித்தரான கிருஷ்ணன் ஆயர் குலத்தில் பிறந்தாலும் கோனார்களுக்கு மட்டும் பாடுபடவில்லை. அகமுடையார், பறையர், வன்னியர், பள்ளர், தேவர் என ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் பாடுபட்டார். கிருஷ்ணனே ஐயப்பனாக சபரிமலையில் குருகுலம் நடத்தியவர். மகாபாரதம் முடிந்த கொல்லம் துறைமுகம் சென்று சகுனி போன்ற யூத எதிரிகள் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்டார்.
கோனார் வேறு. யாதவர் வேறு. கோனார் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணனின் வாரிசுகள். யாதவர்கள் வட இந்தியாவில் உள்ள ஒரு பிரிவினர். பா. ஜ. க போன்ற யூத பிராமண அமைப்பு யாதவர்களும் கோனார்களும் ஒன்று, தமிழ்ப் பறையர்களும் பள்ளர்களும் தெலுங்கு சக்கிலியர்களும் ஒன்று, வட இந்தியாவில் உள்ள தலித்தியம், தீண்டாமை தமிழ்நாட்டில் இருப்பதாகச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்து தமிழ்நாட்டில் இல்லாத சாதிக் கலவரங்களை இருப்பதாக இவர்களின் திரைப்படங்கள், செய்தி ஊடகங்கள் வழியே நீண்ட காலமாக பரப்பி நம் கோனார்களையே யாதவர்கள் என்று சாதி மாற்றம் செய்து அப்படி சாதி மாற்றம் செய்தவர்களுக்கு சலுகைகள், முன்னுரிமைகள் வழங்கி இனக்கலப்பு செய்து தமிழர்களை அழிக்கும் வேலையில் பல காலமாய் மறைமுகமாய் ஈடுபட்டுள்ளது. இவை போன்ற நுண்ணரசியல் தெரியாத அப்பாவி கோனார் குடி தமிழ் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். உங்களை கோனார் என்றே சொல்லுங்கள். யாதவர் என்று நீங்கள் உங்களை அழைப்பது பெருமை அல்ல. இழிவு.
கருத்தினன் என்ற சொல்லே கிருட்டிணன் -> கிருஷ்ணன் என்றானது.
நான் எழுதி மெட்டமைத்துப் பாடிய இப்பாடலை கிருஷ்ணனை வழிபடும் போது பாடலாக, வழிபாட்டுப் பாடலாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முழுமையாகக் கேளுங்கள். கிருஷ்ணன் குறித்த வரலாற்று உண்மைகளை பாடல் வழி சொல்லியிருக்கிறேன்.