தம்பி மறைந்தார்

0 views
Skip to first unread message

Dr. Chandra Bose

unread,
Apr 10, 2025, 8:23:15 AMApr 10
to tamil-...@googlegroups.com
அனைவராலும் தம்பி என் அன்புடன் அழைக்கப்பட்ட திரு சுலைமான் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். நண்பர் ஆல்பர்ட், மணியம் மற்றும் சுலைமான் அவர்களின் தம்பி மருமகன் இந்த செய்தியை என்னை அழைத்து கூறினார்கள். 71 வயதாகும் சுலைமான் பழகுவதற்கு இனியவர்.

 மீண்டும் மரணம் நம்மை வென்றுள்ளது. 

சந்திர போஸ் 
சென்னை.


Reply all
Reply to author
Forward
0 new messages