இந்த பாடலை பாடிய இசையமைப்பாளரின் மகள் பள்ளிச் சிறுமியான ஜெனிஃபர் மதிவதனி மிக அருமையாகவே பாடியிருக்கிறார். உச்சரிப்பில் இன்னும் கவனம் தேவை. ஒவ்வொரு வரிகளுக்குமிடையே தேவைப்படும் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து தேவையான ஏற்ற இறக்கத்தோடு பாடலின் ஆரம்பத்தில் எழுப்பிய அதே ஒலி அளவோடு கடைசி வரை பாடிய விதம் அருமை. மென்மேலும் வளர வாழ்த்துகள்.
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.