உதயம்.இன் கல்வெட்டுகளுக்கான இணையதளம்

0 views
Skip to first unread message

Udhaya Sankar

unread,
Aug 26, 2023, 7:15:52 AM8/26/23
to Udhaya Sankar

உதயம்.இன் 14ம் ஆண்டை முன்னிட்டு தமிழக கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது (Inscription Database)

இணையதளத்தில் (Tnarch menu அருகே உள்ளே down Arrow - வை கிளிக் செய்யவும்)
தமிழக தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது (Inscription Database)

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய ஊர், வட்டம், மாவட்டம் போன்றவை  தற்போது மாறி உள்ளதால் அந்த இடங்களை இப்போது உள்ளபடி போல தேடுவதற்கு வசதியாக மாற்றப்பட்டுள்ளன.
(உம். வடஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்கள் தற்சமயம் மாறி இருக்கும் மாவட்டங்களாக)

கல்வெட்டுகளை தேடும் வசதியும், மாவட்டம், வட்டம், ஊர், மொழி, அரசு, மன்னர், மொழி, எழுத்து என தனித்தனியாக தேடிப் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தகவல்களை அகர வரிசைப்படுத்தி பார்க்கவும், Details என்ற பட்டன் கிளிக் செய்தால் அதில் கல்வெட்டுகளில் பொது தகவல்கள் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும், ARE Reference, Pre published detail, இடங்கள், குறிப்புரை மற்றும் அந்தப் புத்தகத்தில் உள்ள பக்கங்களுக்கு நேரடியாக செல்லும் வசதியும் உள்ளன.

கல்வெட்டு அமைப்பைக் கொண்டு அவை எந்த வகை (கோயில், நடுகல், தனிக்கல்), Keyword (கொடை, கூட்டம், சமயம், இடம், மாதம், நட்சத்திரம் மற்றும் முக்கிய வார்த்தைகள் போன்றவற்றை  அறியலாம்.

#udhayamdotin #udhayamfont #udhayamart #udhayamgallery

1.jpg
2.jpg
--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages