இஸ்லாமிய இலக்கியக் கழக
அமீரகப் பிரிவின் சார்பில்
'ஏர்வாடி இபுறாகீம் ஷஹீது அவர்களின் வரலாற்று நவீனம்....
தென்பாண்டிச் சீமையிலே'
இணையவழி
வெளியீட்டு விழா
நிகழ்வு எண் : 3
நாள் : 06 ஆகஸ்ட் 2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி முதல் 11 மணி வரை ( அமீரக நேரம் )
காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை ( இந்திய நேரம் )
தலைமை
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
இலங்கை
முன்னிலை
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப்
அமைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகப் பிரிவு, துபாய்
அமேசான் கிண்டில் மூலம் பயன்படுத்தும் முறை குறித்து விவரிப்பவர் :
திரு . விக்னேஷ்
Founder & CTO
மின்கவி (E - Development & Digital Publishing)
கோபிச்செட்டிப்பாளையம்.
நூல் ஆய்வுரை
தமிழ்மாமணி கு. ஜமால் முஹம்மது
ஈரோடு
முனைவர் ஆ. முகம்மது முகைதீன்,
சமூக ஆர்வலர், துபாய்
கீழக்கரை எஸ். மஹ்மூது நெய்னா
எழுத்தாளர், தோஹா, கத்தார்
கவிஞர் கே. ஏ. ஹிதாயத்துல்லா
முதுகலை ஆசிரியர், KJEM மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி
கவிஞர் அபுல் ஹசன் இப்ராஹிம்,
கீழக்கரை
நிர்வாக அலுவலர், முன்னாள் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு இஸ்லாமிக் ஸகூல்ஸ் வெல்ஃபேர் அஸோசியேஷன்
திண்டுக்கல் ஜமால் முஹைதீன்
பொதுச்செயலாளர், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், அமீரகப் பிரிவு, துபாய்
ஏற்புரை
ச.சி.நெ.அப்துல் றஸாக்
நூலாசிரியர், கீழக்கரை
நன்றியுரை
முதுவை ஹிதாயத்
ஒருங்கிணைப்பாளர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம், துபாய்
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்
ஜூம் இணைப்பை பெற
தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ் அப் எண் : +971 50 51 96 433m
MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433