தமிழ்நாடு அரசு - தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசு

0 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
May 18, 2025, 11:32:00 AMMay 18
to

தமிழ்நாடு அரசு -  தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசு:
https://tamilvalarchithurai.org/siranthanool/ [தளம் பழைய செய்தியுடன் உள்ளது!!!!!!] 

தகுதி: 2024 இல்  வெளியான நூல்கள் -
பரிசுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேரிலோ,
வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.org/siranthanool) இலவசமாகப் பதிவிறக்கம் (Download) செய்து பெற்றுக்கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்: 16.06.2025

அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ் வளர்ச்சி இயக்குநர்.
தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்.
சென்னை 600 008.

best book award 1.jpg
best book award 2.jpg
best book award 3.jpg
_
Reply all
Reply to author
Forward
0 new messages