"உதிரம் தந்து உயிர் காப்போம்”
அமீரகத்தில் கிரீன் குளோப் சார்பாக நடந்து வரும் இரத்த தான முகாம்களின் தொடர்ச்சியாக, பிளேட்லெட் தான முகாம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இரத்த பிளேட்லெட் தானம் செய்து புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான உயிர்களை காக்கும் இந்த மனிதநேய முயற்சி சிறப்பாக நடைபெற,
உங்கள் மதிப்புமிக்க ஆதரவும் பங்கேற்பும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாள் : 12.04.2026 (ஞாயிற்றுக்கிழமை )
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம் : ஷார்ஜாஹ் இரத்த தானம் மற்றும் இரத்த மாற்ற மையம், ஷார்ஜாஹ்
Your platelets donation can save a cancer patient life.
Location
https://maps.app.goo.gl/riEN4quk3Z4MmBjY9?g_st=iwGreen Globe Team is organizing a Blood & Platelets Donation Drive in collaboration with Sharjah Blood Transfusion & Research Center.
“Donate Platelets – Be the reason someone survives.”
Your small act can make a big difference.
🩸 Join Green Globe’s Blood Platelets Donation Campaign! 🩸
Be a hero and save lives! 💛
We invite all eligible members to donate blood platelet and support our community initiative.
Date: 12th April 2026 Sunday
⏰ Time: 9.30 AM – 04:00 PM
📍 Venue: Sharjah Blood Donation and Transfusion center.
Sharjah
Your platelets donation can save a cancer patient life.
Location
https://maps.app.goo.gl/riEN4quk3Z4MmBjY9?g_st=iw