அரபிக் கல்லூரியில் படித்து தமிழார்வத்தின் காரணமாக பேராசிரியராக உயரந்த நி. அமிருதீன் ஹசனி
பள்ளப்பட்டி அரபிக் கல்லூரியில் படித்து பின்னர் தமிழார்வத்தின் காரணமாக
தற்போது திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில்
உதவிப் பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார் நி. அமிருதீன் ஹசனி
அவருடனான நேர்காணலை பார்க்க
https://www.youtube.com/watch?v=c-HXWmjZfOwPl view, comment and subscribe
பேராசிரியராகவும், சிறந்த மேடைப்பேச்சாளர், கதை சொல்லி, மேஜிக் என
பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்.
அவரை தங்களது பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பேச்சாளராக அழைத்து சிறப்பு செய்யலாம்.
நி. அமிருதீன் ஹசனி.
A.U., M.A., M.Phil., NET., A.U., C.L.I.S., D.F.A., D.S.A., (Ph.D)
உதவிப் பேராசிரியர், கவிஞர், கதையாசிரியர், கட்டுரையாளர், மேடைப் பேச்சாளர், Magic, Mime, Mono acting, Maths Magic performer,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி- 20.
amird...@gmail.comamir voice tamil: youtube channel.
amirvoice.blogspot.comதங்கள் கல்லூரியில் மாறுபட்ட முறையில், சிறப்பாக
தன்னம்பிக்கை உரையாற்ற அழைக்கலாம்..
9362940095