ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவை டாக்டர் அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீடு -
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கம்பம் முனைவர் பேரா. பீ.மு. மன்சூர் உரை
பகுதி 1
பகுதி 2
பகுதி 3