இஸ்லாமிய இலக்கியக் கழகம்
மற்றும்
அய்மான் சங்கம், அபுதாபி ஆகியவை
இணைந்து நடத்தும் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா
நாள் : 22 அக்டோபர் 2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகம், ஷார்ஜா
தலைமை : முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ஃரூப்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகம்
முன்னிலை :
அதிரை A. ஷாஹுல் ஹமீது ஹாஜியார்
அய்மான் சங்கத்தின் பைத்துல் மால் தலைவர், அபுதாபி
கிராஅத் : மாணவர்கள் அத்னான் மற்றும் ஹம்தான்
திருக்குறள் : மாணவர்கள் முகுந்தன் பாலன் மற்றும் மிர்துளா
வரவேற்புரை : முதுவை ஹிதாயத்
நூல் ஆய்வுரை :
குறளும், குர் ஆனும் கற்றுத்தரும் வாழ்வியல் :
பேரா.முனைவர் பீ.மு. மன்சூர், ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
ஏசு பிரானின் சத்தியத்தூது :
திண்டுக்கல் அல்ஹாஜ் ஜமால் முஹைதீன்
பொதுச் செயலாளர், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு, துபாய்
விஞ்ஞானப் பேரற்புதங்களாய் கடல்களும், விலங்குகளும் :
பேரா.முனைவர். சித்திரை பொன் செல்வன்,
ஆராய்ச்சி இயக்குனர் மற்றும்
அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர்
கர்டின் பல்கலைக்கழகம், துபாய்
விண்ணிலும், மண்ணிலும் மறைந்திருக்கும் ரகசியங்கள் :
கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன்
வாழ்த்துரை :
ஜனாப்.ஆவை அன்சாரி, துணைத் தலைவர், அய்மான் சங்கம், அபுதாபி
ஃபார்ம் பாஸ்கெட் உரிமையாளர் ஜனாப். ஃபைசல், துபாய்
ஆடுதுறை ஜனாப் அப்துல் காதர், நிர்வாகச் செயலாளர், அய்மான் சங்கம், அபுதாபி
கட்டுமாவடி திரு பைசுர் ரஹ்மான், ஷார்ஜா
தஞ்சை மன்னர் மன்னன், ஷார்ஜா
மற்றும் இலக்கிய ஆர்வலர்கள்
நூல் வெளியீடு :
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் மற்றும் முக்கிய பிரமுகர்கள்
ஏற்புரை : ;பன்னூலாசிரியர் கோவை அமீர் அல்தாப்
நன்றியுரை : லால்பேட்டை ஏ. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, பொதுச் செயலாளர், அய்மான் சங்கம், அபுதாபி
விழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு : +971 50 51 96 433 / +971 55 303 8066
Location