அஸ்ஸலாமு அலைக்கும் !!!!
நமது திருச்சி, ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு சார்பாக, சிறப்பு இரத்த தான முகாம், வரும் 29/10/2023 துபாய் நேரம் காலை 8 மணி அளவில் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற இருக்கிறது. எனவே அனைவரும் தம் நண்பர்கள் மற்றும் நலம் விருப்புவோருடன் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம், நன்றி.
முன் பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 052 135 9697 | 050 886 8476 | 052 825 0786 (மருத்துவமனை அருகில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
நாள் : 29/10/2023 – ஞாயிறு
துபாய் நேரம் : காலை 10:30 – மதியம் 2.00
இடம் : அல் குவைத் மருத்துவமனை, அல் பர்ஹா, துபாய்.
MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433