அஸ்ஸலாமு அலைக்கும் !!!! ஜமாலியன்ஸ்.!
நமது திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு சார்பாக, 77வது இந்திய சுதந்திர தின சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் ஞாயிறு காலை, துபாய் நேரம் 10:30 மணி அளவில், இணையம் வழியாக நடைபெற இருக்கிறது. எனவே அனைவரும் தவறாமல் இதில் கலந்துகொண்டு நமது கல்லூரியின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினருடன் கலந்துரையாட அன்புடன் அழைக்கின்றோம், நன்றி.
நாள் : 20/08/2023 – ஞாயிறு
துபாய் நேரம் : காலை 10:30
இந்திய நேரம் : மதியம் 12:00
Zoom ID : 872 6730 9158
Passcode : 953875
