வளைகுடா தமிழ்ச் சங்கம்
துபாய்
இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம்
கவிஞர் ஹைருன்னிஷா
எழுதிய
'நடந்து சென்ற மின்னல்' என்ற கவிதை நூல்
இணையவழி வெளியீட்டு விழா
நாள் : 14 ஜூலை 2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை ( அமீரக நேரம் )
காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை ( இந்திய நேரம் )
தலைமை
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
துணை தலைவர், கொழும்பு தமிழ்ச் சங்கம்
இலங்கை
வரவேற்புரை
முதுவை ஹிதாயத்
வளைகுடா தமிழ்ச் சங்கம், துபாய்
சிறப்புரை
முனைவர் பீ.மு. மன்சூர்
ஓய்வுபெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர்
ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி
வாழ்த்துரை
வழக்கறிஞர் ஜி. தேவிபிரியா BL,ML,MBA,
Gold medalist Msc Naturopathy and yoga
திருநெல்வேலி
பேரா.முனைவர் பவானி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, நாகம்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம்
கவிஞர் ஃபாத்திமா தாஹிர்,
காரைக்கால் வானொலி முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர், துபாய்
திருமதி. முதுவை சம்சுல் ஹுதா
எழுத்தாளர், சென்னை
முனைவர் செ. சு. நா. சந்திரசேகரன்,
தமிழ்ப் பேராசிரியர், வேல் டெக் கலைக் கல்லூரி ஆவடி
ஏற்புரை
கவிஞர் ஹைருன்னிஷா
அழகன்குளம், இராமநாதபுரம் மாவட்டம்,
விழாவில் பங்கேற்க இணைய இணைப்பை பெற
+971 50 51 96 433
என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பெறலாம்.