மே 4, துபாயில் இஸ்லாமியக் கழகத்தின் சார்பில் தியாகச் சுடர் திப்பு சுல்தான் 225வது நினைவு தின இணையவழி சிறப்பு பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் 'தியாகச்சுடர் திப்பு சுல்தான்' நூல் வெளியீட்டு விழா

5 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
May 3, 2024, 3:25:44 AM5/3/24
to

மே 4, துபாயில் இஸ்லாமியக் கழகத்தின் சார்பில் தியாகச் சுடர் திப்பு சுல்தான் 225வது நினைவு தின இணையவழி சிறப்பு பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் 'தியாகச்சுடர் திப்பு சுல்தான்' நூல் வெளியீட்டு விழா

 

துபாய் :

துபாயில் இஸ்லாமிய இலக்கியக் கழக
அமீரகப் பிரிவின் சார்பில்
தியாகச் சுடர் திப்பு சுல்தான் 225வது நினைவு தின
இணையவழி சிறப்பு பன்னாட்டு கருத்தரங்கம்
மற்றும் 'தியாகச்சுடர் திப்பு சுல்தான்' நூல் வெளியீட்டு விழா நடக்கிறது.  



நாள்  : 04 மே 2024 சனிக்கிழமை

நேரம் : காலை  9.30 மணி  – காலை 11.00 மணி வரை ( UAE TIME )
         
காலை  11.00 மணிநண்பகல் 12.30 மணி வரை  ( INDIA TIME )


தலைமை
முனைவர் . முகம்மது முகைதீன்,
சமூக ஆர்வலர், துபாய்

முன்னிலை
முஹிப்புல் உலமா . முஹம்மது மஃரூப்
அமைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகப் பிரிவு, துபாய்

வரவேற்புரை
முதுவை ஹிதாயத்
ஒருங்கிணைப்பாளர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம், துபாய்

சிறப்புரை
தமிழ்மாமணி கு. ஜமால் முஹம்மது
ஈரோடு
 
வாழ்த்துரை

டாக்டர் நீ.சு. பெருமாள்
சேக்கிழார் விருதாளர், எழுத்தாளர், பரமக்குடி

கவிஞர் எம்.. தாஜஹான் BA, PGDE, MA, MED
பாடசாலை அதிபர், பொத்துவில், இலங்கை

கவிஞர் குத்புதீன் ஐபக் எனும் மானுடப்பிரியன்,
பொதுச் செயலாளர், கம்பன் கழகம் மற்றும் தலைவர், முகவை முத்தமிழ் மன்றம், இராமநாதபுரம்.
 
கவிஞர் கே. . ஹிதாயத்துல்லா
முதுகலை ஆசிரியர், KJEM மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி

முனைவர் .பிரியா
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம், சென்னை -117

சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன்
மேலாளர் - அமீரக தொலை தொடர்பு துறை
Manager-Emirates Telecommunications,
துபாய்

.ரம்யா
முதுகலை ஆசிரியர்
கலைமகள் கல்வியில் கல்லூரி, மயிலாடுதுறை

இந்த நிகழ்ச்சியில்  அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
 ஜூம் இணைப்பை  +971 50 51 96 433 என்ற எண்ணில் தொடர்பு 

கொண்டு பெறலாம். 




MUDUVAI HIDAYATH

DUBAI - UAE
00971 50 51 96 433

t final.jpg
t5.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages