Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

FEB 2 ஸ்டெம் செல் சிகிச்சை

14 views
Skip to first unread message

சீராசை சேதுபாலா

unread,
Feb 2, 2012, 10:50:18 AM2/2/12
to தமிழ் இணையப் பயிலரங்கக் குழு

FEB
2
ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் கிட்னி பெயிலியர், நீரழிவு,கேன்சர் போன்ற
நோய்களை 100% சதவீதம் குணப்படுத்தலாம்.

ஸ்டெம் செல் சிகிச்சை என்பது மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான
நோய்களையும் குணப்படுத்த்தும் ஒரு நவீன முறை சிகிச்சை. மனித உடலில்
இருக்கும் குருத்தணு செல்களை ஒவ்வொரு வகையாகப் பிரித்து இனம் கண்டு புதிய
திசுக்கள் உருவாக்குவதன் மூலம் எல்லா விதமான நோய்களையும் சரி செய்ய
முடியும். குறிப்பாக பரம்பரை நோய்கள் என்று சொல்லக்கூடிய நோய்களின்
மூலமான (தொடக்கமான) மரபணுவை நேரடியாக சரி செய்வதன் மூலம்
பாதிக்கப்பட்டுள்ள செல்களை குணப்படுத்துவதை தான் ஸ்டெம் செல் சிகிச்சை
என்கிறோம். ஒரு வளரும் கருவில் உள்ள குருத்தணுக்களில் எந்தவித நோய்
தாக்கமும் பழுதும் இல்லாமல் இருப்பதால் அதைக்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள
அல்லது பழுதடைந்து உடலின் செல்களைக் குணப்படுத்த முடியும்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் வழக்கமாக மருத்துவ
சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன ஆனால் இதை எல்லாவிதமான
நோய்களுக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் ஸ்டெம் செல்களை தொப்புள்
கொடியின் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
இருந்து எடுத்துக்கொள்ள முடியும்.ஸ்டெம் செல்களில் இரண்டு வரையறு
பண்புகள் உள்ளன, ஒன்று மற்ற கலங்களுக்குள் ” வேறுபடுத்தும் திறன் “
மற்றும் ” சுய மறுஉற்பத்தி திறன்”.. கரு சவ்வுகளில் உள்ள அனைத்து
செல்களும் ஸ்டெம் செல்லில் இருக்கும் ”உள்செல்திரள்கள் “ மூலம் புதிய
கலங்களுக்குள் தங்கள் திறனைப் பொறுத்துப் புதிய செல்களை உருவாக்க
முடியும்.

ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல்
கிட்னிபெயிலியர் ,நீரழிவு மற்றும் கேன்சர் போன்ற நோய்களை 100 சதவீதம்
முழுமையாக 48 நாட்களில் குணப்படுத்த முடியும்.

கனடாவில் வாழும் தொழிலதிபர் பாலா என்பவர் பணம் வைத்திருந்தும் தன்னுடைய
மனைவிக்கு ஏற்பட்ட கிட்னி பெயிலியர் நோயினால் தன் குடும்பம் மன அமைதி
இல்லாமல் இருந்த போது தனக்கு ஒரு நண்பர் ஸ்டெம் செல் சிகிச்சை பற்றியும்
எந்த நாட்டில் அதை சிறப்பாக செய்கின்றனர் என்றும் கூறினார், இவருடைய மகள்
மற்றும் மகன் இருவரும் மருத்துவர் என்பதால் குறிப்பிட்ட நாட்டில்
அளிக்கப்படும் சிகிச்சை பற்றி முழுமையாக விசாரித்த பின் தன் மனைவியை
அங்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார், 48 நாட்களில் முழுமையான
குணம் கிடைத்துள்ளது. குணமடைந்த இவர் மனைவியின் வீடியோ பேட்டி.

http://www.youtube.com/watch?v=Hwr4Y1dGtYQ

தன் மனைவிக்கு ஏற்பட்ட கிட்னி பெயிலியர் முழுமையாகக் குணமடைந்த நிலையில்
தனக்கு ஒரு நண்பர் உதவிய காரணத்தினால் தான் இன்று நாங்கள் மகிழ்ச்சியுடன்
உள்ளோம் இது போல் நம் தமிழ் உறவுகளும் நோயிலிருந்து முழுமையான குணம்
அடையத் தன்னால் ஆன முயற்சிகளை நேரடியாகவும் இணையதளம் (kidney cure
center) வழியாகவும் செய்து வருகிறார், தங்களின் அம்மா , அப்பா , சகோதரன்,
சகோதரி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என யாருக்காவது நீரழிவு, கிட்னி
பெயிலியர், கேன்சர் என எந்தப் பிரச்சினை இருந்தாலும் நேரடியாக இவரின்
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இமெயில்:ba...@kidneycurecenter.com

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எல்லாம் என்ற நோக்கில் நண்பர் செய்து
வரும் இந்த அரிதான சேவைக்குத் தமிழர்கள் அனைவரின் சார்பிலும் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறோம். இதைப் படிக்கும் நண்பர்கள் தங்களின்
வலைப்பூவிலும் , இணையதளங்கள் , இமெயில் மற்றும் கூகிள் குரூப்ஸ்
வழியாகவும் இந்ததகவலை அனைவரிடமும் கொண்டு சேர்த்து பலரது நோய் குணமாகி
அவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட நம்மால் ஆன அனைத்து
முயற்சிகளையும் செய்வோம்.

***************************************************************************************************

YouTube - Videos from this email

Reply all
Reply to author
Forward
0 new messages