பள்ளி மாணவர்களுக்காக இ-கிளப்.. கிருஷ்ணகிரியில் அமைச்சர் துவக்கி வைத்தார்.

4 views
Skip to first unread message

Selva Murali

unread,
Nov 27, 2011, 4:10:57 AM11/27/11
to selvamurali
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இ-கிளப் இணையத்தளத்தினை http://eclubkrishnagiri.in தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.கே.பி. முனுசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
இத்தளத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்பத்தின் பேரில் எங்கள் நிறுவனம் (விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம்) வடிவமைத்து வெளியிட்டது.

M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

சீராசை சேதுபாலா

unread,
Nov 28, 2011, 9:40:30 AM11/28/11
to தமிழ் இணையப் பயிலரங்கக் குழு
இணைய தள வடிவமைப்பும் பெயரும் அருமையாக உள்ளது. நன்கு செயல்படவும்
நல் வாழ்த்துகள். kanithamizh Sangam, 421,1Floor,Annasalai, Tenampet,
chennai-6000018 044/24355564 -இணையலாம். அமைப்பு ரீதியாக இணையும் முதல்
வாய்ப்பு கிருஷ்ணகிரிக்குக் கிடைக்கக்கூடும்.
On Nov 27, 2:10 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இ-கிளப் இணையத்தளத்தினைhttp://eclubkrishnagiri.inதமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்
Reply all
Reply to author
Forward
0 new messages