Fwd: சிடிரைவ் - கிளவுட் பென் டிரைவ் அறிமுகம்

11 views
Skip to first unread message

Selva Murali

unread,
Nov 30, 2012, 8:59:20 PM11/30/12
to tamil-inaiya...@googlegroups.com






வணக்கம் நண்பர்களே . எங்கள் நிறுவனம் இந்த ஆண்டு 2012 முதல் டேப்ளேட் கணினிகளை வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே.
எங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு Cdrive. இந்தியாவிலேயே நொய்டாவில் தயாரிக்கப்பட்டது.

இந்த பென் டிரைவ் உடன் 6 வகைகளில் உள்ள கட்டற்ற மென்பொருட்கள் உடன் வருகின்றன. அதில் இணையம், மல்டிமீடியா, சிஸ்டம் டூல்ஸ், கிராபிக்ஸ் மென்பொருட்கள் போன்றவை தன்னியல்பாக வரும். எனவே எதையும் உங்கள் கணினியுடன் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் இந்த பென் டிரைவ் உடன் வரும் மென்பொருட்கள் உதவியுடன் எல்லா எல்லா டாக்குமெண்ட்கள், போட்டோக்கள் எல்லாவற்றையும்எங்கே வேண்டுமானாலும் இணைய உதவியுடன் உடனுக்குடன் பயன்படுத்தலாம்

மேலும் இந்த பென் டிரைவில்உள்ள மென்பொருட்கள் வழியாக இன்னம் சில மென்பொருட்களை நிறுவிவிட்டால் உங்கள் கணினியை பி2பி எனப்படும் முறையில் பாதுகாப்பாக பைல்களை டிரான்ஸ்பர் செய்யலாம்

இதனுடன் வரும் மனிமேனேஜர் மென்பொருட்களை உதவியுடன் உங்களுடைய தனிப்பட்ட கணக்கு வழக்குகளை மேலாண்மை செய்யலாம்.

வரும்காலத்தில்இன்னமும் நிறைய மென்பொருட்கள் இந்த டிரைவ் உடன்வரும். இவற்றினை உங்கள் கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. 

மற்ற பென் டிரைவ்கள் வரும்போது இவற்றுடன் வராது. ஆனால் நாங்கள் இவற்றையெல்லாம் சேர்த்து தருகிறோம்.

எங்கள் பென் டிரைவில் வேகம் கீழே....
USB 2.0: up to 37 MB/s read and 28 MB/s write*

http://cpadindia.com

வரும்காலத்தில் இன்னமும் சில மாற்றங்களுடன் முழுமையான சிபியுவாக இந்த டிரைவ் வெளியிடப்படும்.அந்த நேரத்தில் நம்க்கென்று தனிப்பட்ட சிபியுவே தேவையில்லை

--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

Reply all
Reply to author
Forward
0 new messages