செம்மொழி மய்ய இணையத்தளம் காலாவதியாகி ஒருமாதமாகிறது Ciil-classicaltamil.org domain name expired on Dec 01 2009 09:50PM.
தமிழ் மாநாடெல்லாம் நடக்க இருக்கிற இந்த நேரத்தில் தமிழ் செம்மொழி நிறுவன
வலைத்தளம் இப்படி இயங்காமல் இருப்பது. துறை சார்ந்தவர்கள் கவனிக்காமல்
இருப்பது வேதனைக்குரியது. மேலும்...