எழுத்தானி - ஒரு புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள்

6 views
Skip to first unread message

balachandar muruganantham

unread,
Dec 28, 2009, 6:18:45 AM12/28/09
to தமிழ் இணையப் பயிலரங்கக் குழு
வணக்கம்,

எழுத்தானி - ஒரு புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள்

பயன்படுத்திப்பாருங்கள்.

உங்கள் கருத்தினை அனுப்புங்கள்

எழுத்தானியை கீழ் இறக்க
http://api.ulagam.net/download/ezhuthaani.exe

எடுத்தக்காட்டு:

அறம் செய விரும்பு
aRam ceya viiruumpu

குறிப்பு: இது முதல் பதிப்பு. கோளாறுகள் இருக்கும்.

- balachandar muruganantham
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை - http://ulagam.net
எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal
Beyond Work - http://beyondwork.wordpress.com/
"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. " - குறள்
எண் :
610

வெ.யுவராசன் YUVARAJ V

unread,
Dec 28, 2009, 10:28:03 AM12/28/09
to tamil-inaiya...@googlegroups.com
எளிமையான கருவியாக உள்ளது.
நிறுவுவதற்கு நேரம்  எடுத்துக்கொள்ளவில்லை
ஆனால், பிழைகள் நிறைய உள்ளது...!


எழுத்தாணி குழுவிற்கு வாழ்த்துகள்!!



அன்புடன் வெ யுவராசன்.
www.worldtamilwebhost.com
www.thamizhthottam.blogspot.com





28 டிசம்பர், 2009 4:48 pm அன்று, balachandar muruganantham <mbch...@gmail.com> எழுதியது:

--

Anbudan Nilavan

unread,
Dec 28, 2009, 7:07:57 AM12/28/09
to tamil-inaiya...@googlegroups.com
பிழைகள் நிறைய வருகின்றன..  

2009/12/28 balachandar muruganantham <mbch...@gmail.com>

--
==================================================
"தமிழ் இணையப் பயிலரங்கக் குழு" வில் இருந்து இக்கடிதம் பெறப்பட்டுள்ளது.

மடல்களை அனுப்புவதற்கு tamil-inaiya...@googlegroups.com என்னும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்.

நன்றி..



--
வாழ்க தமிழுடன்,
நிலவன்.

http://blog.nilavan.net
http://www.mentamil.com
http://www.bangaloretamil.com

balachandar muruganantham

unread,
Dec 28, 2009, 1:35:06 PM12/28/09
to தமிழ் இணையப் பயிலரங்கக் குழு
பயன்படுத்திப் பார்த்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றி.

பிழைகளை அனுப்புங்கள். ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்பிறகு அனைத்து சோர்ஸ்
கோடினையும் வெளியிட முடிவு எடுத்துள்ளேன்.

On Dec 28, 5:07 pm, Anbudan Nilavan <anbudannila...@gmail.com> wrote:
> பிழைகள் நிறைய வருகின்றன..
>

> 2009/12/28 balachandar muruganantham <mbchan...@gmail.com>


>
>
>
> > வணக்கம்,
>
> > எழுத்தானி - ஒரு புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள்
>
> > பயன்படுத்திப்பாருங்கள்.
>
> > உங்கள் கருத்தினை அனுப்புங்கள்
>
> > எழுத்தானியை கீழ் இறக்க
> >http://api.ulagam.net/download/ezhuthaani.exe
>
> > எடுத்தக்காட்டு:
>
> > அறம் செய விரும்பு
> > aRam ceya viiruumpu
>
> > குறிப்பு: இது முதல் பதிப்பு.  கோளாறுகள் இருக்கும்.
>
> > - balachandar muruganantham

> > உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை -http://ulagam.net


> > எனது தமிழ் பக்கங்கள் -http://www.balachandar.net/pakkangal

> > Beyond Work -http://beyondwork.wordpress.com/

Reply all
Reply to author
Forward
0 new messages