ட்விட்டரும் ஹேக் செய்யப்பட்டது.

0 views
Skip to first unread message

Selva Murali

unread,
Dec 19, 2009, 12:26:06 AM12/19/09
to selvamurali


சமுக இணைய தளங்களில் அதிவேகமாக வளர்ந்துவரும் ட்விட்டர் இணைய தளம் சில நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது.

ஹேக்செய்யப்பட்ட பின்பு தோன்றிய தள முகப்பில் இத்தளத்தினை இரானியர்கள் இராணுவத்தின் சைபர் பிரிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதோடு அரபு மொழியில்  "இணையத்தை அமெரிக்காத்தான் நிர்வகித்து வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் எங்கள் சக்தியை பயன்படுத்தி நாங்களும் இணையத்தை கட்டுபடுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்."  இதோ அந்த அரபுவார்த்தைகள்ஆங்கிலத்தில்
Iranian Cyber Army
THIS SITE HAS BEEN HACKED BY IRANIAN CYBER ARMY
iRANiAN.C...@GMAIL.COM

U.S.A. Think They Controlling And Managing Internet
By Their Access, But THey Don't, We Control And Manage Internet By Our Power, So Do Not Try To Stimulation Iranian Peoples To .

NOW WHICH COUNTRY IN EMBARGO LIST? IRAN? USA?
WE PUSH THEM IN EMBARGO LIST
Take Care."
----
சமீப காலமாக ட்விட்டர் தளம் மீது தாக்குதல்கள் அதிகமாக நடைப்பெற்று வருகின்றன.
எனவே ட்விட்டர் பயனாளர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை உடனே மாற்றிவிடவும். அது சாலச்சிறந்தது.


மேலும் எல்லா மின்னஞ்சல் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை ட்விட்டர் உட்பட எந்த சமுக இணையதளத்திலும் பயன்படுத்தாதீர்கள்.

நன்றி

http://itnewshot.blogspot.com/2009/12/blog-post_18.html

--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

Santhosh Selvarajan

unread,
Dec 20, 2009, 4:57:28 AM12/20/09
to tamil-inaiya...@googlegroups.com
மேலும் எல்லா மின்னஞ்சல் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை ட்விட்டர் உட்பட எந்த சமுக இணையதளத்திலும் பயன்படுத்தாதீர்கள்.
>>>மிக சரி.
என்னுடைய யாகுவும் ஹாக் செய்து விட்டார்கள்.!!! Don't use same passwords in all websites..!!!

2009/12/19 Selva Murali <mural...@gmail.com>

--
==================================================
"தமிழ் இணையப் பயிலரங்கக் குழு" வில் இருந்து இக்கடிதம் பெறப்பட்டுள்ளது.
 
மடல்களை அனுப்புவதற்கு tamil-inaiya...@googlegroups.com என்னும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்.
 
நன்றி..

344.gif

Selva Murali

unread,
Dec 24, 2009, 11:58:11 AM12/24/09
to tamil-inaiya...@googlegroups.com
பாஸ்வேர்டு ஹேக் செய்தாலும் அதற்க்கான வழிமுறைகள் நிறைய இருக்கு...
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்க...... உதவிட தயாராக இருக்கேன்
selva.Murali

2009/12/20 Santhosh Selvarajan <santho...@gmail.com>
344.gif
Reply all
Reply to author
Forward
0 new messages