நன்றி ரவி.
இவற்றை பயன்படுத்தி சேர்த்து வருகிறேன்.
find and replace பயன்படுத்துகிறேன். தமிழ்மணத்தின் 122, 123 எல்லாம்
முடிந்துவிட்டது
குறுக்குவழி ஏதாவது தெரியுதா என்று ஹாக்கர்/கொந்தர் வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறேன் :))
இன்னும் நான்கு நாளைக்கு நான் ஓய்வு!
அன்புடன்
பாலாஜி
On Dec 21, 12:57 pm, Ravishankar <
ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> On Dec 21, 2007 6:01 PM, Bala Boston <
bsu...@gmail.com> wrote:
>
> > > ஒரு பக்கத்தில் உள்ள இணைப்புகளை எல்லாம் plain textல் பட்டியலிடவும், plain
> > > textல் உள்ள rss முகவரிகளை எல்லாம் opml கோப்பாகவும் மாற்றித் தரக்
> > கருவிகள்
> > > இருக்கின்றன.
>
> > இது எந்த நிரலி? உரல் தர இயலுமா?
>
> link extractor, opml creator, opml generator என்று தேடினால் நிறைய சிக்கும்.
>
>
http://www.webmaster-toolkit.com/link-extractor.shtmlபோய்http://www.tamilblogs.blogspot.com/முகவரி கொடுத்துப் பாருங்களேன்..அல்வா
> மாதிரி 800+ இணைப்புகளைக் கொண்டு வந்து தரும் :)
>
> http://www.unold.dk/code/opmlgen/போனால் ஓடை முகவரிகளை வரிசையாகத் தந்து opml
> பெற்றுக் கொள்ளலாம்.
>
> > > இடையில் இந்த rss முகவரிகளைக் கண்டு கொள்ள வழி இல்லாதது தான
>
> > இதற்கு find & replace போன்றவற்றை உபயோகிக்கலாமே...
> > ப்ளாக்ஸ்பாட் முகவர் என்றால் இப்படி மாற்றிவிடு என்று சொன்னாலே
> > முக்கால்வாசி பதிவுகள் முழுமையாகிவிடுமே?
>
> ஆகா..அருமையான யோசனை..எனக்குத் தோணாமப் போயிடுச்சே !
>
> ப்ளாகர் ஓடைகள் எல்லாம்
http://blogname.blogspot.com/feeds/posts/default<
http://flashmani.blogspot.com/feeds/posts/default>