2680+

4 views
Skip to first unread message

Ravishankar

unread,
Dec 31, 2007, 11:02:25 PM12/31/07
to tamil-blog...@googlegroups.com
2007 முடிவுக்குள் 1500+ பதிவுகள் என்ற இலக்கைத் தாண்டி இது வரை 2680+ பதிவுகளைப் பட்டியலில் சேர்த்து இருக்கிறோம்.

2007 டிசம்பர் இறுதிப் பட்டியலைக் குழுமக் கோப்புகள் பக்கத்தில் சேர்த்துள்ளேன். இந்த மின்மடலுடனும் toopml.xml என்ற பெயரில் இணைத்துள்ளேன்.

வாசிப்புக்குகந்த பட்டியலாக, தற்காலிகமாக ஒரு சோதனைக்கு, http://blog.ravidreams.net/toopml.xml பக்கத்தில் சேர்த்துள்ளேன். இப்பக்கத்தில் உள்ளது போல் formatல் உங்கள் தளத்திலும் இட்டுக்கொள்ள விரும்பினால், இந்த மடலில் இணைத்துள்ள rar கோப்பை extract செய்து கிடைக்கும் கோப்புகள் அனைத்தையும் உங்கள் தளத்தின் ஒரே அடைவில் சேர்த்து விடுங்கள்.

இதே போன்ற பட்டியலை http://tamilbloggers.org தளத்தில் சேர்க்க நண்பர்களைக் கேட்டுள்ளேன். அது செய்யப்பட்டு விட்டால், அதற்குப் பின் நாம் பொதுவில் அறிவிக்கலாம் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
ரவி
opml.rar
toopml.xml

Ravishankar

unread,
Jan 1, 2008, 10:26:36 AM1/1/08
to tamil-blog...@googlegroups.com
OPML வெளியீடு குறித்து http://kanimai.blogspot.com/2008/01/2680-opml.html பக்கத்தில் எழுதி உள்ளேன்.

திட்டம் குறித்த கூடுதல் வெளிப்படைத்தன்மைக்கு உதவும் வகையில் தற்காலிகமாக இக்குழம மடல்கள் பொதுப் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரவி

மாலன்

unread,
Jan 2, 2008, 5:25:25 AM1/2/08
to tamil-blogs-open-opml
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
மாலன்

On Jan 1, 9:02 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> 2007 முடிவுக்குள் 1500+ பதிவுகள் என்ற இலக்கைத் தாண்டி இது வரை 2680+
> பதிவுகளைப் பட்டியலில் சேர்த்து இருக்கிறோம்.
>
> 2007 டிசம்பர் இறுதிப் பட்டியலைக் குழுமக் கோப்புகள் பக்கத்தில்
> சேர்த்துள்ளேன். இந்த மின்மடலுடனும் toopml.xml என்ற பெயரில் இணைத்துள்ளேன்.
>
> வாசிப்புக்குகந்த பட்டியலாக, தற்காலிகமாக ஒரு சோதனைக்கு,http://blog.ravidreams.net/toopml.xmlபக்கத்தில் சேர்த்துள்ளேன்.
> இப்பக்கத்தில் உள்ளது போல் formatல் உங்கள் தளத்திலும் இட்டுக்கொள்ள
> விரும்பினால், இந்த மடலில் இணைத்துள்ள rar கோப்பை extract செய்து கிடைக்கும்
> கோப்புகள் அனைத்தையும் உங்கள் தளத்தின் ஒரே அடைவில் சேர்த்து விடுங்கள்.
>
> இதே போன்ற பட்டியலைhttp://tamilbloggers.orgதளத்தில் சேர்க்க நண்பர்களைக்
> கேட்டுள்ளேன். அது செய்யப்பட்டு விட்டால், அதற்குப் பின் நாம் பொதுவில்
> அறிவிக்கலாம் என்று நினைக்கிறேன்.
>
> அன்புடன்,
> ரவி
>
>  opml.rar
> 95KDownload
>
>  toopml.xml
> 862KDownload

தென்றல்

unread,
Jan 2, 2008, 12:08:34 PM1/2/08
to tamil-blog...@googlegroups.com
வாவ்! வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 
அன்புடன்!
Reply all
Reply to author
Forward
0 new messages