கூகுள் ரீடர் உறைகிறதா?

2 views
Skip to first unread message

Ravishankar

unread,
Dec 21, 2007, 9:10:40 AM12/21/07
to tamil-blog...@googlegroups.com
1000+ பதிவுகளைச் சேர்த்ததாலோ என்னவோ manage - subscriptions பக்கம் போகையில் a script is running என்று சொல்லி கணினியும் உலாவியும் உறையத்தொடங்கி விடுகிறது. வேறு யாருக்கும் இந்த சிக்கல் வந்ததா? bloglines போன்ற வேறு சேவைகள் வேகமாகவும் திறமாகவும் இருந்தால் அவற்றைப் பயன்படுத்துவது குறித்து யோசிக்கலாம்..

அன்புடன்
ரவி

Bala Boston

unread,
Dec 21, 2007, 11:54:06 AM12/21/07
to tamil-blogs-open-opml
It does freeze for me (I used IE).
Bloglines is much better and it does not hurt to mirror the OPML over
there.

Which browser did you use?

On Dec 21, 9:10 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:

Ravishankar

unread,
Dec 21, 2007, 12:44:25 PM12/21/07
to tamil-blog...@googlegroups.com
On Dec 21, 2007 5:54 PM, Bala Boston <bsu...@gmail.com> wrote:
It does freeze for me (I used IE).
Bloglines is much better and it does not hurt to mirror the OPML over
there.

bloglines உறைவது இல்லையென்றால் அங்கு மாறலாம். 2000+ பதிவுகளை சேர்க்கையில் உலாவி உறைவது பெரிய தலைவலியாக இருக்கும்.

பயனர் பெயர்: pad...@gmail.com
கடவுச்சொல்: 123tamil

என்ற பெயரில் bloglines கணக்கு உருவாக்கி இருக்கிறேன். கூகுள் ரீடரில் உள்ள பதிவுகளை அங்கு நகர்த்தித் தர முடியுமா?  அங்கு எப்படி ompl இறக்குவது, மற்ற வேலைகளைச் செய்வது என்று இன்னும் எனக்குப் பிடிபடவில்லை.

Which browser did you use?

firefox, konqueror, IE, ubuntu, windows என்று எல்லா  combinationலும் உறையுது :(

ரவி

Mayu Mayooresan

unread,
Dec 21, 2007, 12:54:00 PM12/21/07
to tamil-blog...@googlegroups.com
blogsline.com சென்று feeds என்பதைச் சொடுக்குக.. இப்ப இடது பக்கம் கீழே பாருங்க Import Subscription என்று இருக்குது..  அதைச் சொடுக்கியதும் OMPL கோப்பை ஏற்றச்சொல்லுது.
மயூ

ரவி

Management And Information Technology                        
Faculty Of Science
University Of Kelaniya
Sri Lanka.

Mayu Mayooresan

unread,
Dec 21, 2007, 12:54:56 PM12/21/07
to tamil-blog...@googlegroups.com
/blogsline.com சென்று feeds என்பதைச் சொடுக்குக..//
தப்பு.. bloglines.com என்று வரவேண்டும்்
மயூ

On Dec 21, 2007 11:24 PM, Mayu Mayooresan <may...@gmail.com> wrote:
blogsline.com சென்று feeds என்பதைச் சொடுக்குக.. இப்ப இடது பக்கம் கீழே பாருங்க Import Subscription என்று இருக்குது..  அதைச் சொடுக்கியதும் OMPL கோப்பை ஏற்றச்சொல்லுது.
மயூ

On Dec 21, 2007 11:14 PM, Ravishankar <ravishankar...@gmail.com> wrote:

On Dec 21, 2007 5:54 PM, Bala Boston <bsu...@gmail.com> wrote:
It does freeze for me (I used IE).
Bloglines is much better and it does not hurt to mirror the OPML over
there.

bloglines உறைவது இல்லையென்றால் அங்கு மாறலாம். 2000+ பதிவுகளை சேர்க்கையில் உலாவி உறைவது பெரிய தலைவலியாக இருக்கும்.

பயனர் பெயர்: pad...@gmail.com
கடவுச்சொல்: 123tamil

என்ற பெயரில் bloglines கணக்கு உருவாக்கி இருக்கிறேன். கூகுள் ரீடரில் உள்ள பதிவுகளை அங்கு நகர்த்தித் தர முடியுமா?  அங்கு எப்படி ompl இறக்குவது, மற்ற வேலைகளைச் செய்வது என்று இன்னும் எனக்குப் பிடிபடவில்லை.

Which browser did you use?

firefox, konqueror, IE, ubuntu, windows என்று எல்லா  combinationலும் உறையுது :(

Management And Information Technology                        
Faculty Of Science
University Of Kelaniya
Sri Lanka.

--
J.Mayuresan (IM/2004/034)
http://mayuonline.com
Reply all
Reply to author
Forward
0 new messages