Contribution for the year 2013

3 views
Skip to first unread message

dhanapal bala

unread,
Aug 26, 2013, 1:28:14 PM8/26/13
to Stunning Delegatez
Hi Friends,

It's the time to thank everyone for your valuable contribution, we really helped 2 student education. As we all know already we have given Rs.20000 cheque to one student and we shared the details in our previous post and last week I handover the cheque for Rs.33,400 to student Kishore (Mechanical Engineering 3rd year - Ramakrishna college) . We need your support always and we make sure to take forward every year and most probably will pay the full fees for the student Kishore next year . Get back to you on next year May Month (2014) Please check the details which given below for the amount shared by our friends and this is to share the details to everyone, because all need to have the clarity of what we are doing .

 

அன்பு நண்பர்களே,

                        நாம்  செய்துவரும் கல்விச்சேவையில் இதுவரை உங்களின் பங்களிப்பால் 53,400 ரூபாய் சேர்ந்துள்ளது.நாம் இதற்கு  முன் 20,000 ரூபாய் நம் தோழி ஒருவருக்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்கு உதவி உள்ளோம்.அதற்கானவிவரம் முன்னரே  உங்களிடம் பகிரப்பட்டது இப்போது அதில் மீதமுள்ள தொகையை முன்னர்  கூறியது போலவேமேலும்  ஒரு பொறியியல் மாணவனுக்கு அவன் கல்லூரி படிப்பைத் தொடர 33,300 ரூபாய் வழங்கியுள்ளோம்.

 

 

                     இதுவரை பங்களித்த உங்களுக்கு நன்றி தெரிவித்து இதை மென்மேலும் தொடர்ந்து அடுத்து வருடமும்அந்த  மாணவனுக்கான கல்வி தொகையை அளிக்க முன்வருமாறு  கேட்டுகொள்கிறோம் அந்த கல்லூரி கட்டணம்அடுத்த வருடம் மே மாதத்திற்குள் எதிர்பாக்கபடிகிறது. மேலும் இந்த பங்களிப்பில் உள்ளவர்களின் விவரம் மற்றும்மாணவரின்   பெயரில்  அளிக்கப்பட்ட  காசோலையின் விவரமும்   கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.




--
   With Regards
    K.Dhanapal
01.jpg
list (2).xlsx
Reply all
Reply to author
Forward
0 new messages