காலத்தின் கட்டாயம்...

2 views
Skip to first unread message

janar thanan

unread,
Nov 4, 2010, 8:42:03 AM11/4/10
to amir...@gmail.com, mani_...@yahoo.com, muthu...@yahoo.co.in, Muthukrishn...@isoftplc.com, nathan...@gmail.com, netha...@gmail.com, star-c...@googlegroups.com, Ananth M, aravind raj, Ashok, Balaji.K, gobikannan15, Hema, K_Salam, Kasi, Mani Room, Manoj, packia raj, prakash yogi, Ramesh-ashok, sathees kumar, Siva(Qtr), Somanathan, Suba Anand, t_k_krishnan

காலத்தின் கட்டாயம்

கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்க்கும் போது சந்தோசத்தை விட வருத்தமே மிஞுகிறது. மனதால் எடுக்க படாத முடிவும், சிந்தித்து தானெ எடுக்காத முடிவும் நினைத்த படி வாழ்க்கையில் சந்தோசத்தை கொடுப்பதில்லை. காலத்தின் கட்டாயமும் , சூழ்நிலையும் கருத்தில் கொண்டு எடுக்க படுகின்ற முடிவு சரியான முடிவாக இருந்தாலும், நிலையானதாக இருந்தாலும், நினைத படி சந்தொசமாக இருக்கும் என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

வருத்தபடுவதும் சந்தோச படுவதும் மனதின் இயல்பாக இருந்தாலும், மனசு பக்குவபடுவது கடந்த கசப்பான நிகழ்சிகளினாலே. அதில் எந்த மாற்றமும் இல்லை

--
ப்ரியமுடன்,
ஜனார்த்தனன்
Reply all
Reply to author
Forward
0 new messages