Fwd: Fw: நாமும் No-1 தான் (உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

0 views
Skip to first unread message

Raja S

unread,
Apr 1, 2011, 6:21:41 AM4/1/11
to btec...@googlegroups.com, srm groups


---------- Forwarded message ----------
From: <s.r...@lasersoft.co.in>
Date: 2011/4/1
Subject: Fw: நாமும் No-1 தான் (உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
To: dce1...@gmail.com



With Regards
    Raja.S

----- Forwarded by s.raja/Polaris on 04/01/2011 03:34 PM -----



 

தமிழக   ஓட்டு   போடும்   எந்திரம்   கவனிக்க !

ஓட்டு   எந்திரத்திற்கு  ( அட   நம்ம   வாக்காளர்கள்தான் ..)  ஒரு   சின்ன   தகவல் ..

குஜராத்
  அரசு   சமீபத்தில்   சிறந்த   அரசுக்கான   விருதை ,  சர்வதேச   அரசாங்க   விருது   வழங்கும்   கவுன்சிலிடமிருந்து   பெற்றுள்ளது .
இந்த
  கவுன்சில்   குஜராத்   அரசிற்கு   உலகத்திலேயே   இரண்டாவது (2 )  சிறந்த   அரசு   என்ற   விருதை   வழங்கி   கவுரவித்துள்ளது ..

இதற்கு
  ஒரு   இந்தியராக   சந்தோசப்படும்   அதே   வேளையில்   தமிழர்களாக   நாம்   வெட்க்கப்படவேண்டியுள்ளது .  

ஏனென்றால்
,  
குஜராத்தில்
  இலவசங்கள்   கிடையாது ,
ஓட்டுக்கு
  பணம்   கிடையாது .
டாஸ்மாக்
  கிடையாது ( மது   விலக்கு   அமல்படுத்தப்பட்ட   மாநிலம் ).
கரண்ட்
  கட்   கிடையாது .
இத்தனைக்கும்
  மேலாக   மத்திய   அரசில்   அங்கமோ , பங்கோ   கிடையாது .

 

இதே   நிலைதான்   தற்போதைய   பீகார்   அரசுக்கும் ...


குஜராத்
  அரசின்   பத்து   வருடத்திற்கு   முந்தைய  
உலகவங்கியில்
  வாங்கப்பட்ட   கடன்   தொகை -  ரூ .50,000  கோடிகள் .
(
ராசா   கொளையடித்ததை   விட   கொஞ்சம்   கம்மிதான் !)

ஆனால்
...  இன்று ..

அதே
  குஜராத்   அரசு   உலகவங்கியில்   கடன்   தொகை   செலுத்தியது   போக
கையிருப்பாக
  வைத்திருக்கும்   தொகை  1  லட்சம்   கோடிகள் .  

மீண்டும்
  உங்கள்   நினைவிற்கு ..

குஜராத்தில்
  இலவசங்கள்   கிடையாது ,
ஓட்டுக்கு
  பணம்   கிடையாது .
டாஸ்மாக்
  கிடையாது ( மது   விலக்கு   அமல்படுத்தப்பட்ட   மாநிலம் ) .
கரண்ட்
  கட்   கிடையாது .
இத்தனைக்கும்
  மேலாக   மத்திய   அரசில்   அங்கமோ , பங்கோ   கிடையாது

-  
மாநிலத்தின்   அத்தனை   பெண்களுக்கும்   படிப்பறிவு   கொடுக்கிறது .
-
இந்தியாவின்  15%  ஏற்றுமதி   குஜராத்திலிருந்து   செல்கிறது .

- இந்திய   பங்குச்சந்தையின்  30%  பங்குகள்   குஜராத்தில்   முதலீடு   செய்யப்பட்டுள்ளது .

-TATA,Hyundai,Ford,Reliance,Honda  இன்னும்   பிற   குஜராத்தில்   உள்ளன .

 

இந்தியாவின்  No-1  மாநிலம் ( தொழில் , பொருளாதாரம் , மக்களின்   வாழ்க்கை   தரம் , உள்கட்டமைப்பு , வருமானம் , சட்டம் / ஒழுங்கு )

 

நாமும்  No-1  தான்  ( பிச்சை   எடுத்து , இலவசங்களை   வாங்கி ,  ஓட்டுக்கு   பணம்   வாங்கி , உழைத்து   சாப்பிடாமல்தமிழனின்   தன்மானத்தை   விற்பதில் )

 

அடுத்த  20  வருடங்களில்   குஜராத்   ஒரு   குட்டி   சிங்கப்பூராக   மாறப்போகிறது .  

நம்   மாநிலத்தின்   நிலை ??  

அடுத்த  5  ஆண்டுகளில்   கருணாநிதியின்   குடும்பம்   நிஜ   சிங்கப்பூரை   விலைக்கு   வாங்கிவிடும் .  

இப்பொழுது   நீங்கள்   தேர்ந்தெடுக்க   போவது   மாநில   அரசை   நியமிக்கபோகும்   சாதாரண   தேர்தல்   அல்ல ..

மாறாக   நம்   தீர்ப்பு   உலக   மக்களால்   திரும்பி   பார்க்கப்பட   வேண்டும் .

இது   அநியாய , அராஜக   ஆட்சிக்கு   நாம்   அளிக்கும்   சம்மட்டி   அடியாக   இருக்க   வேண்டும் .  

இதில்   நாம்   தவறிழைத்தாலோ , அடிபணிந்தாலோ , ஏமாந்தாலோ   ஒரு   மிகப்பெரும்   வரலாற்று   பிழை   செய்தவர்களாகி   விடுவோம் .
உலகம்
  நம்மை   காரி   உமிழும் .

 

இந்த   மின்னஞ்சலை   முடிந்தவரை   உங்களுக்கு   தெரிந்தவர்களுக்கு   மறுஅஞ்சல் (Forward)  செய்யவும் .  

நல்ல   வரலாறு   படைப்போம் . நன்றி !

 

 


Reply all
Reply to author
Forward
0 new messages