|
வசூல் நாயகன் விஜயால் தமிழுலகுக்கு கிடைத்த நன்மைகள் எவை?
தொடர்ந்து படியுங்கள்...
![cid:1.564014586@web94610.mail.in2.yahoo.com]()
வேட்டைக்காரனுக்கு 30+ நாட்களிலேயே 40+ வது நாள் வெற்றி என போஸ்ட்டர் அடித்துவிட்டமையால் இம்முறை அந்த சாதனையை முறியடிக்கும் முகமாக இப்போதே இப்படி போஸ்டர்கள் வெளிவந்தால் யாரும் காண்டாக வேண்டாம்..!
(இப்புடி தான் சந்திரமுகி சாதனையை முறியடிக்கிறது..)
![cid:2.564014587@web94610.mail.in2.yahoo.com]()
கடந்த படங்களில் ஒரு டிக்கட்டுக்கு இன்னொரு டிக்கட் இலவசமாக வழங்கிய இளைய தலைவலி தளபதியின் தாராள மனப்பாண்மை இப்போது இன்னும் அதிகரித்துள்ளது..
![cid:3.564014587@web94610.mail.in2.yahoo.com]()
வியஜின் Coca cola Adஆல் Pepsi தனது செல்வாக்கை தூக்கி நிறுத்திவிட்டதாக
விஜயக்கு வாழ்த்து செய்தி.
![cid:4.564014587@web94610.mail.in2.yahoo.com]()
ஒவ்வொரு விஜய்படம் வெளிவரும் காலங்களிலும் தமது விற்பனை பிய்த்துகொண்டு போவதால் அனாசின் தலைவலி மாத்திரை நிறுவனம் தனது விளம்பர செலவுகளில் விஜய் படங்கள் தயாரிக்கும் அபாயம் உள்ளது...
![cid:5.564014587@web94610.mail.in2.yahoo.com]()
மேலும் கைதிகளிடம் இரக்கம் காட்டி விசாரணை மேற்கொள்ளவும்...
தீவிரவாதிகள் காரில் அல்லது பார்சலில் விஜய் படங்களை அனுப்பும் நாசகார சதி வேலைகளில் ஈடுபடுதவதை கைவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
![cid:6.564014587@web94610.mail.in2.yahoo.com]()
கீழ ஓட்டு போடலைனா உங்க அட்ரசுக்கு சுறா ப்ழூ ரே அனுப்பிடுவோம்..
விஜயின் எதிர்கால பட காட்சிகள்
விஜயின் எதிர்கால பட காட்சிகள் எப்படி அமையப்போகின்றன என பல எதிர்பார்ப்புகள் உங்களுக்குண்டா?
தொடர்ந்து படியுங்கள்...
கீழேயுள்ள படம் விஜயின் அறிமுக காட்சி
![cid:7.564014587@web94610.mail.in2.yahoo.com]()
இது அறிமுக பாடலின் ஆரம்ப காட்சி
![cid:8.564014588@web94610.mail.in2.yahoo.com]()
![cid:9.564014588@web94610.mail.in2.yahoo.com]()
![cid:10.564014588@web94610.mail.in2.yahoo.com]()
![cid:11.564014588@web94610.mail.in2.yahoo.com]()
உலக வெப்பமயமாதல் குளேபல் வார்மிங்ஐ தடுப்பதற்காக ஆடு மாடுகளை தலையில் தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவது போல சூரியனை பாஸ்கட் பால் போல ஆடியபடி தடவிக்கொடுத்து கூலாக்கும் தளபதி
![cid:12.564014588@web94610.mail.in2.yahoo.com]()
பூமிவெப்பநிலையை சமப்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபராகும் தகுதி விஜைக்கு வந்துவிட்டதால் ஒபாமா பயத்தில் உறைந்து விட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன .
கண்கிசெவ்வாய்க்கு புறப்படவிருந்த ராக்கட்டை அதிவேக ரயிலில் கடத்திப்போன வில்லன் ட
![cid:13.564014588@web94610.mail.in2.yahoo.com]()
![cid:14.564014588@web94610.mail.in2.yahoo.com]()
ராக்கட்டை மீட்டுவரும் வருங்கால முதல்வர்
![cid:15.564014588@web94610.mail.in2.yahoo.com]()
![cid:16.564014588@web94610.mail.in2.yahoo.com]()
நன்றி நண்பர்களே!
|