https://archai.co.in/2021/07/05/poochchoottal-periyazhvar-thirumozhi-anubavam/ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் -
பூச்சூட்டல்
பாசுரங்களை, இசை வடிவில் வழங்குகிறார்
தேவகானத்தைச் சேர்ந்த அடியவர்
இதை பூருவாசாரியர்களின் உரை கொண்டு மூன்று பகுதிகளாக வழங்குகிறார் -
விதுஷி ஸ்ரீமதி வித்யா ராகவன்
முதல் பகுதியில்
**பல்லிலே பட்டுத் தெறித்தார் போல்
**கண்ணன் என்னும் கடலிலே அவபிரதம் குடைந்தாடினார் பெரியாழ்வார்
**அருமருந்து, தேன்
**பற்றாதார் சிரிக்க
**பானையில் பாலைப் பருகியதற்கு யசோதை வருந்தியதேன்?
**கருவுடை மேகங்கள் உருவுடையாய்
திருவுடையாள் மணவாளன் செனண்பக மல்லி சூடுவதை அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 21 |
Dated 05 July, 2021 ||