பூச்சூட்டல் .. இரண்டாவது பகுதி .. பெரியாழ்வார் திருமொழி அனுபவம் ..

64 views
Skip to first unread message

Thirumeyyam Sundararaman

unread,
Jul 5, 2021, 7:48:32 PM7/5/21
to srivaramanga, varavaramun...@googlegroups.com
பூச்சூட்டல் .. இரண்டாம் பகுதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் -  
பூச்சூட்டல் - பாசுரங்களை,  இசை வடிவில் வழங்குகிறார்கள் -
கோயில் கந்தாடை அப்பன்  விதுஷி ஸ்ரீமதி. ஷ்ருதி  மற்றும் ஸ்ரீ ரங்கராஜன் ஸ்வாமி.
இதை பூருவாசாரியர்களின் உரை கொண்டு மூன்று பகுதிகளாக வழங்குகிறார் -  விதுஷி ஸ்ரீமதி வித்யா ராகவன்.


இரண்டாம் பகுதியில்

 ** மச்சு எது ? மாளிகை எது?
**த்ருதீயா விபூதி
**பொருதி என்று நிகழ்காலத்தில் சொல்வதேன்
**மூக்கரிந்தது யார்?
**காவலன் யார்?
**அஞ்சாது செய்தது என்ன?
**The chronological contradiction

தமனம், பாதிரி, செங்கழுநீர் புஷ்பங்களை
பொன்னுக்கு புன்னைப் பூவும் சூட்டுவோம் வாரீர்.

https://archai.co.in/2021/07/06/poochoottal-part2-periyazhvar-thirumozhi-anubavam/

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 22 |
Dated 06 July, 2021 ||


Reply all
Reply to author
Forward
0 new messages