மதிப்பிற்குரிய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய அடியார்களுக்கு கோடி நமஸ்காரம்.
ஆசார்யனின் பரம க்ருபையால் அடியேன் எழுதிய “ ஶ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரதாபம் : நரசிம்ம அவதார வைபவம்” இப்போது Amazon Kindle இல் பகிர்ந்து கொள்வது அடியேன் பெற்ற பாக்யம். Click here to read: https://www.amazon.in/dp/B09YCD12VV
தங்களின் மேலான ஆசீர்வாதங்களையும், கருத்துக்களையும் அடியேன் வேண்டுகிறேன்.
தாசானு தாசன்
அடியேன் ஶ்ரீராகவன் ராமானுஜதாஸன்