மதிப்பிற்குரிய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய அடியார்களுக்கு கோடி நமஸ்காரம்.
ஆசார்யனின் பரம க்ருபையால் அடியேன் எழுதிய “ஶ்ரீராமானுச சரிதம்” இப்போது Amazon Kindle இல் பகிர்ந்து கொள்வது அடியேன் பெற்ற பாக்யம். https://www.amazon.in/dp/B08WR92N7Y/ref=cm_sw_r_wa_apa_GNQ8NQJC8TQTX6DV5QV6
இதில் கிடைக்கும் சிறு தொகையும் பாடசாலைகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்காக நன்கொடையாக அளிக்கப்படும்
அடியேனின் மேலும் சில படைப்புகளைப் பதிவிறக்கம் செய்ய இணைப்புகளை கீழே அளித்துள்ளேன்.
தங்களின் மேலான ஆசீர்வாதங்களையும், கருத்துக்களையும் அடியேன் வேண்டுகிறேன்.
தாசானு தாசன்
அடியேன் ஶ்ரீராகவன் ராமானுஜதாஸன்
Mumbai
vnsr...@gmail.com