வேங்கடேச வைபவம் - திருவேங்கடமுடையானின் திவ்ய சரித்திரம் - அடியேன் ஸ்ரீ ராகவன் ராமானுஜதாசன்
ஸ்ரீ:
வேங்கடாத்ரி சமம்ஸ்தானம் ப்ரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன
வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி 🙏🏼🙏🏼
மதிப்பிற்குரிய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய அடியார்களுக்கு கோடி நமஸ்காரம்.
ஆசார்யன் அழகியசிங்கரின் பரம கிருபையால் அடியேன் எழுதிய திருவேங்கடமுடையானின் திவ்ய சரித்திரம் (புதுக்கவிதை வடிவில்) பகிர்ந்து கொள்வது அடியேன் பெற்ற பாக்யம்.
தங்களின் மேலான ஆசீர்வாதங்களையும், கருத்துக்களையும் அடியேன் வேண்டுகிறேன்.
தாசானு தாசன்
அடியேன் ஶ்ரீராகவன் ராமானுஜதாஸன்
செம்பூர் , மும்பை