Annadhanam @srimaan trust Patasala Ayodhya

0 views
Skip to first unread message

Namperumal Nachiar

unread,
May 12, 2021, 6:14:36 AM5/12/21
to srima...@googlegroups.com

Sri:

Srimathe Ramanujaya Namaha

  

On 8th May ,21, on Dwadasi in Ayodhya, Srimaan Bhattar Gurukulam performed Annadhan. As due to lockdown, Brahmana Bhojanam can't be done, we made prasadams , packed in packets and distributed to Brahmins living in temple premises. Lemon rice and Rava kesari were prepared and distributed. People were very thankful for providing food at their homes in this lockdown period. Srimaan Bhattar Gurukulam, Ayodhya will try to extend this kainkaryam to more people on future Dwadasi Days.

 

Please click the link https://youtu.be/PfcjfZzk5zc


 * அன்னதானம்*

 

துவாதசி அன்னதானம் 

மே மாதம் 8 ஆம் தேதி (8.5.21) அயோத்தியாவில் துவாதசி அன்று ஸ்ரீமான் பட்டர் குருகுலம் மூலமாக அன்னதானம் செய்யப்பட்டது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பிராமண போஜனம் செய்ய இயலாத நிலையில் பிரசாதங்கள் - எலுமிச்சை சாதமும், ரவா கேசரியும் தயாரிக்கப்பட்டு பொட்டலங்களாகக் கட்டப்பட்டு கோவிலின் வளாகத்தில் வசிக்கும் பிராமணர்களுக்கு  வழங்கப்பட்டது. ஊரடங்கு நிலையில் அவர்களது இல்லத்திற்கே உணவு கொண்டு வந்து கொடுக்கப்பட்டதை அவர்கள் மிகவும் நன்றியுடன் ஏற்றுக் கொண்டனர். வரும் துவாதசி தினங்களில் இன்னும் நிறைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அயோத்தியா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் முயற்சி செய்யும். (தீர்மானித்து இருக்கிறது)

--
231, South Uttara Street, Srirangam
Trichy 620 006, Tamil Nadu
INDIA
Ph 09150403470, 09150403471

--
ever-in-divine service,
kainkarya sree,
Srimaan Trust
http://www.srimaantrust.com/
http://blogs.srimaantrust.com/
http://www.facebook.com/SrimaanTrust
231, South Uttara Street, Srirangam
Trichy 620 006, Tamil Nadu
INDIA
Ph 09150403470, 09150403471
Reply all
Reply to author
Forward
0 new messages