ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
முமுக்ஷுப்படி ரஹஸ்யார்த்த காலக்ஷேபம் (நேரலையில்)
ஸ்ரீரங்கம் பெரிய கோயில் ஸ்தலத்தாரும், ஸ்ரீமாந் டிரஸ்ட் நிறுவனருமான ஸ்ரீ.உ.வே.பராசர பத்ரி நாராயண பட்டர் ஸ்வாமி அவர்கள், நேரலையில் முக்ஷுப்படி காலக்ஷேபம் செய்கிறார். ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்களில், 'முமுக்ஷுப்படி' ரஹஸ்ய ரத்நம் என்று கொண்டாடப்படுகிறது.முமுக்ஷுப்படி சூத்ரங்களும் அவற்றுக்கு மணவாளமாமுனிகள் அருளிச் செய்த 'திருமந்த்ரார்த்தம்' என்னும் அற்புதமான வ்யாக்யானமும் ஒவ்வொரு முமுக்ஷுவும்-திருமால் அடியாரும்-அவசியம் அறிந்திருக்க வேண்டியது.
இந்த அரிய பொக்கிஷத்தை உங்கள் இல்லங்களிலிருந்தே கற்றறிய, இந்த நேரலை வகுப்பு,ஓர் அரிய வாய்ப்பு. மேலும் ஆசார்ய புருஷரான ஸ்ரீ.உ.வே.பராசர பத்ரி நாராயண பட்டர் ஸ்வாமி அவர்கள் மூலம் காலக்ஷேபம் கேட்பது, அற்புதமான அநுபவம்.
எனவே திருமால் அடியார்கள் அனைவரும், இந்த வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பைத் தங்களுக்குத் தெரிந்த அடியார்கள் அனைவருக்கும் பகிருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த வகுப்பில் சேர்வதற்கு,இந்த இணைப்பில் (link) பார்க்கவும்.
https://forms.gle/p8yh2cnnAmM41RmT8
ஆழ்வார்,எம்பெருமானார்,ஜீயர் திருவடிகளே சரணம்!
ஆசார்யர் திருவடிகளே சரணம்!
MUMUKSHUPADI RAHASYARTHA KALAKSHEPAM
(ONLINE CLASS)
MUMUKSHUPADI RAHASYARTHA KALAKSHEPAM BY SRIRANGANATHASWAMY KOIL STALATHAR AND FOUNDER OF SRIMAAN TRUST - U VE PARASARA BADRI NARAYANA BHATTAR SWAMY , SRIRANGAM ON MUMUKSHUPADI - ONE OF THE 18 RAHASYA GRANTHAM BLESSED TO US BY SWAMY ILLAILOKACHARYA WITH THIRUMANTRARTHAM - ELABORATE COMMENTARIES BY SWAMY MANAVALA MAMUNIGAL .
PLEASE JOIN THE ILLUSTRIOUS MUMUKSHUPADI ONLINE CLASS AND GET THE GREATEST KNOWLEDGE FOR A MUMUKSHU , INVALUABLE TREASURE PASSED DOWN BY OUR POORVACHARYAS OF THE SRIVAISHNAVA SAMPRADHAYAM.
PLEASE ALSO MAKE SURE TO SHARE THIS TO ALL THE ADIYARS AND MAKE THEM JOIN AND GET THE BLESSINGS OF THE ALMIGHTY LORD NAMPERUMAL AND SRIRANGANAYAKI THAYAR.
Click this link for joining the course :