Re: [இ.த.ப:10656] Re: புதிய பதிவுகள்

13 views
Skip to first unread message

Janarthanan K.

unread,
Jan 3, 2013, 1:16:58 PM1/3/13
to srilankanta...@googlegroups.com

டாக்டரின் டாக்குமென்றி......

அப்போதுதான் ஒரு பறவையினை புகைப்படக்கருவிக்குள் சிக்கவைக்க பல நிமிடங்கள் காத்திருப்பும், அதற்கான ரைமிங்கும், புகைப்பட கருவியை அவர் இயக்கும் லாவகத்தையும் கண்டு அதிசயித்தேன்.
ஒரு ஆன்ஸெல் அடெம்ஸையும், ரொபேட் ஹபாவையும் கண்முன் பார்பதுபோன்ற ஒரு பிரமை என்னுள்ளே.......
சிறந்தவற்றை, வளரத்துடிப்பவாகளை பாராட்டியே தீரவேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு......
--
http://janavin.blogspot.com

M.RISHAN SHAREEF

unread,
Jan 4, 2013, 3:20:11 AM1/4/13
to srilankanta...@googlegroups.com


# இலங்கை, தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது அகில இலங்கை ரீதியில் நடத்திய 'வியர்வையின் ஓவியம்' இலக்கியப் போட்டி - 2012 இல் சிறப்புப் பரிசினை வென்ற கவிதை 

# 2012 இல் சர்வதேச ரீதியில் நடைபெற்ற 'பண்புடன்' ஆண்டு விழாப் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்ற கவிதை


--

Janarthanan K.

unread,
Jan 4, 2013, 11:52:51 AM1/4/13
to srilankanta...@googlegroups.com

மியூஸிக் தெரப்பி.


அறுவைச்சிகிற்சையின்போது அறுவை நிபுணர்கள் மற்றொருபுறம் மொஸார்ட், ப்ரொம்ஸ் போன்ற மேதைகளின் இசையினை கேட்க ஏற்பாடாகியிருந்தது.
தியேட்டரில் எந்த ரென்ஸனும் இல்லாமல் இயங்க இசை எமக்கு உதவியது. என்றும் 
நோயாளியின் முளையினை பதிய பொருத்தப்பட்ட சிஸ்ரத்தில் அவரது காதில் இயர்போன் மூலம் இசை சைக்கப்பட்ட பின்னர் ஆச்சரியமான வகையில் முளை அதிர்வுகள் அமைதியானதை அவதானிக்கமுடிந்ததாகவும், நோயாளி ரிலாக்ஸானதை தாம் உணரக்கூடியதாக இருந்ததாகவும் க்ளைட் நாக்ஷ் என்ற பெண் அறுவை சிகிற்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
--
http://janavin.blogspot.com

Janarthanan K.

unread,
Jan 5, 2013, 10:20:10 AM1/5/13
to srilankanta...@googlegroups.com

பிரபஞ்ச இரகசியம் இது!

மெல்ல மெல்ல..கண்கள் கூச திறந்து பார்க்கின்றேன்.. மிகை ஒளியுடன், ஒரு பிரபஞ்சம் வியாபித்திருந்தது. குறிப்பிட்ட இத்தை மட்டும் என்னால் பார்க்கமுடிகின்றது. அதற்கு அங்கால் ஏதோ பரந்த ஒன்று வியாபித்து இருந்தது.


--
http://janavin.blogspot.com

Janarthanan K.

unread,
Jan 7, 2013, 12:48:32 PM1/7/13
to srilankanta...@googlegroups.com

தேவதைக்கதைகளின் கதை – 01

வெறுமனே ஐரோப்பிய காலாச்சாரமும், காலனித்துவமும், நாடுகாண்பயணங்களும் மட்டுமே இந்த தேவதைக்கதைகளை உலகமெங்கும் கொண்டு சென்றன என்று ஒற்றைவரியில் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது.
மாறாக இந்தக்கதைகளில் வரும் தேவதைகளுக்கு ஐஸ்லாந்து என்றால் எக்ஸிமோக்களின் உடை உடுத்தவும், ஜப்பான் என்றால் ஹிமோனோவை போர்திக்கொள்ளவும், தென்ஆசியா என்றால் சேலை கட்டிக்கொள்ளவும் தெரிந்ததே அவை என்றும் அழியாத வரம பெற்று தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதற்கான காரணம் என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.



--
http://janavin.blogspot.com

Janarthanan K.

unread,
Jan 8, 2013, 11:09:56 AM1/8/13
to srilankanta...@googlegroups.com

தேவதைக்கதைகளின் கதை – 02

பொதுவாகவே ஐரோப்பிய தேவதைக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றவாறாக இரத்தல் உணர்வு பீரிட ஒரு தேவதைக்கொப்பான பெண்ணை மையமாகவைத்தே கதைக்கரு சுற்றிக்கொண்டிருக்கும். அடக்குமுறை, அவமதிப்பு, ஏழ்மை, வஞ்சகம், ஏமாற்றம், கொடுமை, அடிமை நிலை என்பவற்றினால் தவிக்கும் இந்த தேவதைக்கதாபாத்திரங்கள் கதையோட்டத்தால் அந்த சூழ்சிகளில் இருந்து தப்பி இறுதியில் உயர்ந்த நிலையை அடைவதாகவே கதையோட்டங்கள் யாவும் அமைந்துசெல்வதை கவனிக்கலாம்.
--
http://janavin.blogspot.com

Loshan ARV

unread,
Jan 9, 2013, 12:57:01 PM1/9/13
to srilankanta...@googlegroups.com

A.R.ரஹ்மான் 16



எங்களோடு சேர்ந்து வளர்ந்த ஒருவர் இப்போது உலகத்தின் உச்சங்களில் ஒருவராக இருக்கும்போது வரும் ஒரு உரிமை கலந்த பெருமை எனக்கு எப்போதும் ரஹ்மானில் உள்ளது. அவர் இன்னும் எம்மவராகவே இருப்பதாலும்....


Loshan ARV

unread,
Jan 11, 2013, 11:02:24 PM1/11/13
to srilankanta...@googlegroups.com

அலெக்ஸ் பாண்டியன்


Loshan ARV

unread,
Jan 14, 2013, 12:34:33 PM1/14/13
to srilankanta...@googlegroups.com

கண்ணா லட்டு தின்ன ஆசையா


sinmajan jana

unread,
Jan 14, 2013, 7:39:25 AM1/14/13
to srilankanta...@googlegroups.com

அண்மைக்காலமாக ஒரு சந்தேகம்.

காரணம் தான் புரிகிறது  இல்லை.

அண்மையில் அலுவலகத்தில் பணியாற்றும் சீன நண்பரொருவரின் கணினியைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன்.

yoga thinesh

unread,
Jan 15, 2013, 10:23:03 AM1/15/13
to srilankanta...@googlegroups.com
 
மிக நீண்ட நாள்களுக்கு பின் கவியரங்கத்தில் ஒரு வாய்ப்பு.....விடாபிடியாக வாசித்து முடித்த வரிகள் அடங்கிய கோர்வை இவை....
 



 


 

Loshan ARV

unread,
Jan 18, 2013, 5:18:45 AM1/18/13
to srilankanta...@googlegroups.com

தமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்


Purujoththaman Thangamayl

unread,
Jan 18, 2013, 5:26:22 AM1/18/13
to srilankanta...@googlegroups.com

'மகுடி மகுடி' ஆர்யன் தினேஷூம், நம்மவர் இசையும்!

சினிமா, ஒலி- ஒளிபரப்பு ஊடகங்கள், இணையம் என்கிற மூன்று புள்ளிகளைச் சுற்றியே இசை சுற்றிக்கொண்டிருக்கிறது. பாடல்களின் வெற்றியையும்- கொண்டாட்டத்தையும் அதிகம் தீர்மானிப்பவையாக இவையே இருக்கின்றன. ஏனெனில், இந்த மூன்று ஊடக வடிவங்களுமே மக்களுடன் நெருக்கத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் பாடலொன்றை உருவாக்குவதை விட அதை சரியான வழியில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கலைஞர்களிடத்திலேயே இருக்கின்றது. மிக நல்ல பாடல்கள் பல சரியான அடையாளப்படுத்தல்களும்- வெளியீடும் இன்றி காணாமல் போயிருக்கின்றன. ஆக, இசைக்கலைஞர்கள் சரியான விளம்பரப்படுத்தல் யுத்திகளையும் கற்றுக்கொண்டு இயங்கவேண்டிய கட்டாயத்துக்கு தற்போதைய இசைச்சூழல் வந்திருக்கிறது. அதையும் கற்றுக்கொண்டு அடுத்த நிலையை நோக்கி பயணிக்க வேண்டும். நம்மவர்கள் அடுத்தவர்களினால் கொண்டாடப்படுவது ‘தாய்க்கு தன்னுடைய குழந்தை இன்னொருவரால் மெச்சப்படுகின்ற போது கிடைக்கின்ற சந்தோசத்தை தரும்.’ அப்படியான சந்தோசத்தை அதிகமாக கொண்டாடத் தயாராகவும் இருக்கிறோம். இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னர் குறிப்பிட்டளவான நம்மவர்களின் பாடல்களை கேட்டேன். பெயர்கள்- பாடல்களின் விபரங்கள் சில முன்னூதாரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டவை. இதை, மற்றவர்களை நிராகரித்ததாக கொள்ளத் தேவையில்லை. எல்லா இசைக்கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்…! 

http://maruthamuraan.blogspot.com/2013/01/blog-post_18.html
--
PURUJOTHTHAMAN THANGAMAYL (PRAVEEN)
http://maruthamuraan.blogspot.com/

Vathees Varunan

unread,
Jan 19, 2013, 11:25:25 PM1/19/13
to srilankanta...@googlegroups.com

மன்னார் அமுதன்

unread,
Jan 21, 2013, 1:43:05 AM1/21/13
to srilankanta...@googlegroups.com

கர்த்தாவே,என் வாய்க்குக்காவல் வையும்

என் 
உதடுகளின் வாசலைக் 
காத்துக்கொள்ளும்.

எனது வாயை 
மிதித்தபடி
அவன் பேசிய
சுதந்திரமும் பிறப்புரிமையும்
கேட்டவர்கள் கூட
சொன்னார்கள் 
அவன் மேன்மையானவனென

  http://thazal.com/
--

Loshan ARV

unread,
Jan 21, 2013, 5:36:53 AM1/21/13
to srilankanta...@googlegroups.com

ஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா?



அமெரிக்க ஒபாமாவுக்கும், நம் இலங்கையின் கௌரவ மகிந்த மாமாவுக்கும் (என் போன்ற சின்னக் குழந்தைகளுக்கு மாமா) சமாந்தரக் கோடு வரைந்து ஒப்பிடுவது அண்மைக்காலமாக அரசியல் ஞானிகளின் பொழுதுபோக்காக இருந்துவருகின்றது.


A.R.V.லோஷன்

Vathees Varunan

unread,
Jan 21, 2013, 7:43:44 AM1/21/13
to srilankanta...@googlegroups.com

yoga thinesh

unread,
Jan 21, 2013, 1:43:39 PM1/21/13
to srilankanta...@googlegroups.com

வில்லிசை-எங்கள் கதை

மிக நீண்ட நாள்களுக்கு பின் வில்லிசைக்காக சில நாள்கள்.

Vathees Varunan

unread,
Jan 24, 2013, 11:38:42 AM1/24/13
to srilankanta...@googlegroups.com

M.RISHAN SHAREEF

unread,
Jan 25, 2013, 10:25:58 PM1/25/13
to srilankanta...@googlegroups.com

 அன்பின் நண்பர்களுக்கு,

சிங்களத் திரைப்பட இயக்குனரான திரு. சத்யஜித் மைடிபேயின் இயக்கத்தில் வெளிவந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்ற 'பொர திய பொகுன' (Bora Diya Pokuna - The scent of Lotus Pond) சிங்களத் திரைப்படம் இன்று பொரள்ளையில் காலை 10.30 மணிக்கு  இலவசமாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.

பார்க்க விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும் - 0776759349

திரைப்படத்தின் முன்னோட்டத்தை இங்கு காணலாம்.
http://www.youtube.com/watch?v=iaR9rqI4Ibc

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Loshan ARV

unread,
Jan 28, 2013, 2:22:06 AM1/28/13
to srilankanta...@googlegroups.com

மப்பிள், 'மப்'பில் & மப்பில்


மன்னார் அமுதன்

unread,
Jan 28, 2013, 5:19:15 AM1/28/13
to srilankanta...@googlegroups.com

நானற்ற பொழுதுகளில்


விதிமுறைகளை 

என்னிடமும்
விதிவிலக்குகளை 
எல்லோரிடமும்
பேசுபவனே

எழுதி முடிக்கப்பட்ட
கவிதையிலிருந்து
தூக்கி வீசப்பட்ட
சொற்களைப் போலவே
நிராகரிக்கப்பட்டிருப்பாய்
நானற்ற பொழுதுகளில்
  ----------



மன்னார் அமுதன்

unread,
Jan 28, 2013, 5:20:16 AM1/28/13
to srilankanta...@googlegroups.com

தேவதைகளின் தனிமை


உன்னை வந்தடைந்த

ஐந்தாம் நாள் காலையில்
ஊர்க்குருவிகளோடும்
ஓட்டுப்பல்லிகளோடும்
தோட்டத்துப் பூக்களோடும்
பேசிக்கொண்டிருந்தாய்


2013/1/28 மன்னார் அமுதன் <amuj...@gmail.com>



--

நன்றி
==============================
அன்புடன்
மன்னார் அமுதன்

மன்னார் அமுதன்

unread,
Jan 28, 2013, 5:21:25 AM1/28/13
to srilankanta...@googlegroups.com

யுத்தசாட்சி – 1


மும்முறை வீழ்ந்த
என்னிறைவா
நானும் பாரம்சுமக்கின்றேன்
நீர் தாகமாயிருந்தீர்
நானோ பசித்திருக்கின்றேன்

யாருக்கெதிரான போரிலும்
முதலில் தோற்கடிக்கப்படுவது
நாங்கள் தானே

Loshan ARV

unread,
Jan 29, 2013, 3:12:21 PM1/29/13
to srilankanta...@googlegroups.com

விஸ்வரூபம்... ம்ம்ம்


M.RISHAN SHAREEF

unread,
Feb 1, 2013, 3:39:24 AM2/1/13
to srilankanta...@googlegroups.com

Purujoththaman Thangamayl

unread,
Feb 1, 2013, 10:02:54 AM2/1/13
to srilankanta...@googlegroups.com

LIFE OF PI: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!


பிழைத்தலுக்கான வழி என்பது வேட்டையாடுதலுடன் ஆரம்பித்தது. ‘தக்கன பிழைத்து வாழும்’ என்ற கோட்பாடே அதிலிருந்து தானே தோற்றம் பெற்றது. அப்படிப்பட்ட நிலையில், மனிதன் ஒருவனும் நாலு மிருகங்களும் கடலில் பயணிக்கின்றன. இப்படி   பயணிக்கின்ற தருணத்தில் எவ்வளவு அமைதியாக இருந்தாலும் வயிறு பசித்து ‘பிழைத்தலுக்கான வழி வேட்டையாடுதல்’ என்கிற கோட்பாட்டை  எப்படியாவது உணர்த்திவிடும். 


--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

மன்னார் அமுதன்

unread,
Feb 1, 2013, 11:34:31 AM2/1/13
to srilankanta...@googlegroups.com

கோயிலும் கடவுளும்

Posted on January 29, 2013 by admin1

அந்நாட்களில்
ஏழைகளின் 
கூடாரமாயிருந்தது
கோயில்

கடவுள்
காவலாயிருந்தார்
கதிரவனாய் ஒளிர்ந்தது
கடவுளின் முகம்

அப்பாவும்
அப்பாவின் அப்பாவும்
அவரின் அப்பாவும்
அவரின் சமூகம் கூட
அவ்வாறே இருந்தார்கள்

நடிப்புச் சுதேசிகளாய்
நாங்கள் வளர்ந்தபோது
காலத்தால் இடிந்திருந்தது
கோவில்



2013/2/1 Purujoththaman Thangamayl <prave...@gmail.com>



--

M.RISHAN SHAREEF

unread,
Feb 1, 2013, 9:55:08 PM2/1/13
to srilankanta...@googlegroups.com

yoga thinesh

unread,
Feb 4, 2013, 10:32:59 AM2/4/13
to srilankanta...@googlegroups.com

உடுவை எஸ் தில்லை நடராஜ அவர்கள் ஞாயிறு தினக்குரலில் எழுதிய பதிவு கரவைகுரலில்.கலைஞர் பற்றிய பார்வை

அப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்

http://karavaikkural.blogspot.co.uk/2013/02/blog-post_4.html


Dharshan Srikanthakumar

unread,
Feb 4, 2013, 10:36:54 AM2/4/13
to srilankanta...@googlegroups.com





நம்மெல்லோர் முன்னும் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று இலகுவாக சுகபோகங்களை அள்ளித்தரும் சாத்தான் வழிநடத்தும் தீய பாதை. மற்றையது அளவில்லா சோதனைகளை தந்தாலும் இறுதியில் ஒரு ஆத்ம திருப்தியையேனும் தரும் தேவனின் புனித பாதை. துரதிஷ்டவசமாக மனிதன் முதலாவதையே தெரிவு செய்கிறான். அந்தப் பாதையில் செல்பவன் சிறிது தூரம் கடந்ததும் விபரீதம் புரிந்து திரும்ப எத்தனித்தாலும் அது அத்தனை இலகுவில்லை. ஏன் அந்த தேவனாலேயே கூட அவனை ரட்சித்து மீளக் கொணர்வது கடினம். ஆனால் மனிதத்தின் உயரிய பண்பு அன்பு. சாத்தானுக்குள் கூட மிச்சமிருக்கும் ஒரு துளி வெளிச்சம் அது. அதனால் எதுவும் சாத்தியம். வழி தவறியவனை மீட்கும். தேவனே வழி மாறினாலும் தடுக்கும். அவ்வளவு ஏன் அந்த சாத்தானையே தோற்கடிக்கும். ஆம் அன்பு ஒன்றே இவ்வுலகில் சாஸ்வதமானது. மேற்படி கருத்தை ஒரு மீனவக் கிராமப் பின்னணியில் மணிரத்தினம்- ஜெயமோகன் கூட்டணி சொல்லியிருக்கும் படமே கடல்.

http://sridharshan.blogspot.com/2013/02/blog-post.html


மன்னார் அமுதன்

unread,
Feb 7, 2013, 12:13:40 AM2/7/13
to srilankanta...@googlegroups.com

ரஜனி திரணகம; முறிந்த பனையின் ஆசிரியர்களில் ஒருவர். இங்கு அப்போது அரங்கேறிக்கொண்டிருந்த அராஜகங்களை பொதுவெளியில் விவாதித்தார். எடுப்பார் கைப்பிள்ளை சமூகம் என்றும் விடுதலை அடையாது, குற்றம் செய்பவன் மட்டுமல்ல அதனை எதிர்க்காதவனும் பங்காளியே எனக்கருத்துப்பட சொன்னவருக்கு கிடைத்த வெகுமதி மரணம். அதனை வீரம் மிக்க தற்கொலை எனக்கூட விமர்சித்தார்கள்.


புறக்கணிப்பின்
எல்லாக் கணங்களிலும்
அவர் தந்தையாய் இருந்தார்

நான்தான்
கயிறை அறுக்கும் 
கன்றுக்குட்டியாய்..

Gopikrishna Kanagalingam

unread,
Feb 12, 2013, 1:50:22 AM2/12/13
to srilankanta...@googlegroups.com
விஸ்வரூபம் - கமல் ரூபம்
http://kangon.info/vishwaroopam-kamalroopam/

"பொதுவாகச் சொல்வார்கள், திரைப்படங்களில் கமல்ஹாசன் பாத்திரங்களை ஏற்பதில்லை, அந்தப் பாத்திரங்கள் தான் கமல்ஹாசனை ஏற்கின்றன.
Kamal Haasan as Nalla Sivam என்று சொல்வதை விட, Nalla Sivam as Kamal Haasan என்று சொல்லலாம் என்று சொல்லலாம்."

--
K.Gopikrishna

Loshan ARV

unread,
Feb 13, 2013, 6:19:14 AM2/13/13
to srilankanta...@googlegroups.com

விஸ்வரூபம்



இந்தப் படத்திற்குத் தடை கோரும் அளவுக்கு கமல் முஸ்லிம்களை அவ்வளவு கேவலமாகக் காட்டிவிட்டார் என்றோ, அமெரிக்கர்களை 'மனிதாபிமானிகளாக' காட்டிவிட்டார் என்றோ, ஒஸ்கார் கனவுகளுக்காக அப்பாவிகளின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் என்றோ, வேண்டுமென்றே கமல் விஷ விதைகளைத் தூவி இருக்கிறார் என்றோ இதுவரை படம் பார்க்காதவர்களும், அரைகுறையாய் பார்த்தவர்களும், மற்றவர்கள் பார்த்து சொன்னதையும், எழுதியதையும் வைத்து ஊகித்துப் புரளி கிளப்பியவர்களும், அவசரமாகப் பார்த்து அவதியாக விமர்சனம் என்று ஏதாவது சொல்லவேண்டுமே என்றோ, வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்றோ விஸ்வரூபம் DVD என நினைத்து வேறு படம் பார்த்தவர்களும் இதுவரை சொன்னதை நம்பிய நீங்கள்/ உங்களில் பலர் தயவு செய்து திரையரங்கில் இதைப் பாருங்கள்.

Bagerathan Sivarajah

unread,
Feb 13, 2013, 8:03:19 AM2/13/13
to srilankanta...@googlegroups.com

LibreOffice 4.0 வெளியானது

மைக்ரோசொவ்ற் ஒவ்வீஸ் மென்பொருள் தொகுதிக்கு இணையான இலவசமான மென்பொருள் தொகுப்புக்களில் ஒன்று LibreOffice. இம்மென்பொருள் தொகுப்பின் நான்காவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.



2013/2/12 Gopikrishna Kanagalingam <blogg...@gmail.com>

--
K.Gopikrishna

--

BAVAN

unread,
Feb 13, 2013, 1:37:26 PM2/13/13
to srilankanta...@googlegroups.com

காதல்!

அது ஒரு........

http://www.bavan.info/2013/02/blog-post.html


--

N.BaVaN

President

Leo club of Trincomalee Town (2012/13)

http://www.bavan.info/

"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

M.RISHAN SHAREEF

unread,
Feb 14, 2013, 3:19:35 AM2/14/13
to srilankanta...@googlegroups.com

மன்னார் அமுதன்

unread,
Feb 15, 2013, 1:33:05 AM2/15/13
to srilankanta...@googlegroups.com

அழுக்குக் குறிப்புகள்


(ழுக்)குக் குறிப்புகள்

கிழிசல் உடைகள்
வெட்டாத நகங்கள்
மூக்கு முடிகளென
எங்கும் அழுக்கு

குடலைக் குமட்டும்
அழுக்குகளின் 
திரட்சியாய் அவன்..

http://thazal.com/

Loshan ARV

unread,
Feb 22, 2013, 6:10:25 AM2/22/13
to srilankanta...@googlegroups.com

கிளார்க்கின் புதிய ஆஸ்திரேலியாவால் முடியுமா?



கிரிக்கெட் பற்றி எழுதிக் கொஞ்சக் காலமாகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பித்துவிட்டது.

mathi sutha

unread,
Feb 22, 2013, 12:19:08 PM2/22/13
to blo

Loshan ARV

unread,
Feb 23, 2013, 5:28:52 AM2/23/13
to srilankanta...@googlegroups.com

அமீரின் ஆதி - பகவன்


BAVAN

unread,
Feb 24, 2013, 2:13:03 AM2/24/13
to srilankanta...@googlegroups.com

கனவே கனவே ♥

புல்லாங்குழலும் வயலினும் இணைந்து வரும் இடங்களில் அப்படி ஒரு கவலை, சோகம், கோபம், வேகம் திடீரென்று அமைதி

http://www.bavan.info/2013/02/blog-post_24.html

நிரூசா

unread,
Feb 24, 2013, 11:04:08 AM2/24/13
to srilankanta...@googlegroups.com

BAVAN

unread,
Feb 26, 2013, 9:23:14 AM2/26/13
to srilankanta...@googlegroups.com

Purujoththaman Thangamayl

unread,
Feb 28, 2013, 9:40:50 PM2/28/13
to srilankanta...@googlegroups.com

ஒஸ்கார் 2013: சாதனைகளும், விருதுகளும், கண்ணீரும்!

http://maruthamuraan.blogspot.com/2013/03/2013.html


--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

M.RISHAN SHAREEF

unread,
Mar 1, 2013, 10:07:18 PM3/1/13
to srilankanta...@googlegroups.com

M.RISHAN SHAREEF

unread,
Mar 2, 2013, 9:48:57 PM3/2/13
to srilankanta...@googlegroups.com

M.RISHAN SHAREEF

unread,
Mar 5, 2013, 8:17:26 AM3/5/13
to srilankanta...@googlegroups.com

BAVAN

unread,
Mar 5, 2013, 11:51:15 AM3/5/13
to srilankanta...@googlegroups.com

BAVAN

unread,
Mar 12, 2013, 1:26:42 PM3/12/13
to srilankanta...@googlegroups.com

பாலைவனப் புயல்!

"என் மீசைக்கும்
உன் முகப்பரு வந்த வடுவிற்கும்
நாங்கள் பேசிக்கொள்ளும்
மௌன வரலாற்றுக்கும் ஒரே வயது
என்பது உனக்குத் தெரியுமா?"
http://www.bavan.info/2013/03/blog-post_12.html

M.RISHAN SHAREEF

unread,
Mar 13, 2013, 8:37:32 AM3/13/13
to srilankanta...@googlegroups.com

BAVAN

unread,
Mar 14, 2013, 12:15:34 PM3/14/13
to srilankanta...@googlegroups.com

நிரூசா

unread,
Mar 15, 2013, 3:23:57 PM3/15/13
to srilankanta...@googlegroups.com

-Thanks & Regards,
Malavan.B


--

mathi sutha

unread,
Mar 16, 2013, 10:27:45 AM3/16/13
to blo

பாலாவின் மறுபக்கங்கள் பற்றி ஒரு ஆதார அலசல்


http://www.mathisutha.com/2013/03/blog-post.html

Vathees Varunan

unread,
Mar 17, 2013, 4:09:03 AM3/17/13
to srilankanta...@googlegroups.com

M.RISHAN SHAREEF

unread,
Mar 19, 2013, 10:45:12 AM3/19/13
to srilankanta...@googlegroups.com

mathi sutha

unread,
Apr 29, 2013, 2:31:27 AM4/29/13
to blo

திருட்டுத்தனமாக பேஸ்புக் தனிமடல் படிப்பது எப்படி?


கடந்த சில நாட்களாக பேஸ்புக் கொண்டுவந்திருக்கும் ஒரு மாற்றமானது தனிமடலைப் படித்து விட்டு படிக்காததுபோல நடிப்பவருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. 



--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Janarthanan K.

unread,
May 1, 2013, 10:17:38 AM5/1/13
to srilankanta...@googlegroups.com

வல்லமை தாராயோ..........


கால தேச வர்த்த மானங்களைத்தாண்டி ஒரு முடிவின்றி வரையறையின்றி அல்லலும், இன்னலும்;தான் பரிசுகளாக மாறி மாறி வருவதென்றால் வாழ்வியலில் எங்கோ ஆழமான ஒரு புரழ்வு இருப்பதாகவே தெரியும்.
மறுபுறம் முடிவின்றி தொடரும் அல்லல்களின் இடையே பல தலைமுறைகள் மாறிவிட்டன. தலைமுறைகளின் சிந்தனை வயப்புகள் பெரும் வியப்பு நிலைக்கு இட்டுச்செல்கின்றன.
-- 

Janarthanan K.

unread,
May 2, 2013, 8:35:53 AM5/2/13
to srilankanta...@googlegroups.com

நதியா ஸ்கேட் முதல் நதியா கச்சான் வரை.


சும்மா சொல்லக்கூடாது இந்த இரண்டு மாதங்களும் யாழ்ப்;பாணத்தைப் பொறுத்தவரை ஒரு ஜொலிபுள் மாதங்கள் தான். அப்ப விடலை கண்ட அண்ணை அக்கா மார், ரியூசனுகளுக்கும் சாலியில (ஒரு வகை மோட்டார் சைக்கிள்) போய் இறங்கினது இப்பவும் என் கண்ணில் நிற்கிறது.
ஜி ரென் டெக்குகளும், சொனி ரீவிகளும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திறங்கி வீடியோ வாடைக்கு விடுறவைபாடு படு பிஸியாக இருந்த காலகட்டம் அது.

 

CHEERS WITH JANA
--
http://janavin.blogspot.com

Janarthanan K.

unread,
May 4, 2013, 5:04:02 AM5/4/13
to srilankanta...@googlegroups.com

கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்......

வழமையாகவே ஏப்ரல், மே மாதங்களின் வெயில் இளையராஜா பாடியதுபோல பசுமையே இல்லாமல் காஞ்சுபோய்த்தான் இருந்தது.
மத்தியான நேரம் வெள்ளவத்தை காலி வீதியில் இந்த நேரத்தில் நடந்துவருவதென்றால் வாகனச்சத்தம், வாகனப்புகை, என முழுவதும் மனதுக்குள்ளும் ஒரு எரிவை ஏற்படுத்திவிடும்.


2013/5/2 Janarthanan K. <jana...@gmail.com>

M.RISHAN SHAREEF

unread,
May 6, 2013, 10:18:13 AM5/6/13
to srilankanta...@googlegroups.com

mathi sutha

unread,
May 14, 2013, 4:03:56 AM5/14/13
to blo

எனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தந்த யாழ்ப்பாண வெளியீடான ”விட்டில்கள்” குறும்படம்


வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் விபத்துக்கள் போலவே அமைந்து விடுகிறது. எமக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாவிடினும் சில விடயங்களில் எமக்கிருக்கும் ஆர்வம் என்றும் குன்றாமல் இருக்கும்.



--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Dharshan Srikanthakumar

unread,
May 14, 2013, 1:42:25 PM5/14/13
to srilankanta...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages