Re: புதிய பதிவுகள்

8 views
Skip to first unread message

M.RISHAN SHAREEF

unread,
May 17, 2013, 10:06:18 AM5/17/13
to srilankanta...@googlegroups.com

M.RISHAN SHAREEF

unread,
May 17, 2013, 11:05:53 PM5/17/13
to srilankanta...@googlegroups.com

mathi sutha

unread,
May 18, 2013, 10:50:18 AM5/18/13
to blo

உணர்வு பெற்ற இந்நாளில் உறுதி கொள்ள சில வரிகள்


மீள முடியாதவர்
வரலாறு தந்து போய் விட்டார்
மீண்டவர் வரலாறு சொல்ல வாழ்கின்றார்
அடுத்த தலை முறை
எதற்காக வாழப் போகிறது



--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

BAVAN

unread,
May 19, 2013, 2:46:03 PM5/19/13
to srilankanta...@googlegroups.com

Kohli, Gambir and Sun Rises - Photo Comments =P


http://www.bavan.info/2013/05/kohli-gambir-and-sun-rises-photo.html


--

N.BaVaN

President

Leo club of Trincomalee Town (2012/13)

http://www.bavan.info/

"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

mathi sutha

unread,
May 20, 2013, 12:49:45 AM5/20/13
to blo

சிறீசாந்தின் சூதாட்ட வண்டவாளம் படங்களின் வாயிலாக




--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

mathi sutha

unread,
May 25, 2013, 5:35:14 AM5/25/13
to blo

சிறு நீரக மாற்றத்துக்காக மரணத்தோடு தவிக்கும் பெண்ணை காப்பாற்ற உதவுங்கள் (ஒலிக் கோப்பு இணைப்பு)


BAVAN

unread,
May 26, 2013, 12:45:17 AM5/26/13
to srilankanta...@googlegroups.com

IPL should be nominated for the next oscar awards - Photo Comments =P

MORAL OF THE POST:  "சினிமாவில மாட்டுப்படாம நடிக்கிறவனுக்கு FILM FARE AWARD, IPLல மாட்டுப்படாம நடிக்கிறவனுக்கு FAIR PLAY AWARD" =P

http://www.bavan.info/2013/05/ipl-should-be-nominated-for-next-oscar.html

BAVAN

unread,
May 27, 2013, 1:51:13 AM5/27/13
to srilankanta...@googlegroups.com

Purujoththaman Thangamayl

unread,
May 30, 2013, 7:24:39 AM5/30/13
to srilankanta...@googlegroups.com

Dr. ஜயலத் ஜயவர்த்தன (MP)..! 

‘சிறுபான்மையின மக்களின் (குறிப்பாக தமிழர்களின்) வாக்குகளே தன்னை பாராளுமன்றத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது’ என்று தொடர்ந்தும் சொல்லி வந்தவர். அதுதான் குறிப்பிட்டளவு உண்மையாகவும் இருந்தது. கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ‘அவர்’ சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதென்பது தொடர்ந்தும் சாத்தியமேயில்லாத நேரங்களில் சிறுபான்மையின மக்கள் ஜயலத்தை காப்பாற்றியிருக்கிறார்கள். அதனை அவர் என்றைக்கும் மறந்து போனது கிடையாது (என்று நினைக்கிறேன்)

http://maruthamuraan.blogspot.com/2013/05/dr-mp.html



--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
PURUJOTHTHAMAN THANGAMAYL (PRAVEEN)
http://maruthamuraan.blogspot.com/

M.RISHAN SHAREEF

unread,
Jun 1, 2013, 10:55:03 AM6/1/13
to srilankanta...@googlegroups.com

Thanga Mukunthan

unread,
Jun 2, 2013, 8:12:49 PM6/2/13
to srilankanta...@googlegroups.com

BAVAN

unread,
Jun 4, 2013, 1:14:03 PM6/4/13
to srilankanta...@googlegroups.com

M.RISHAN SHAREEF

unread,
Jun 5, 2013, 10:44:05 AM6/5/13
to srilankanta...@googlegroups.com

Thanga Mukunthan

unread,
Jun 6, 2013, 6:25:09 AM6/6/13
to srilankanta...@googlegroups.com

Loshan ARV

unread,
Jun 7, 2013, 4:32:35 AM6/7/13
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்



A.R.V.லோஷன்
A.R.V.Loshan

Loshan ARV

unread,
Jun 7, 2013, 11:32:02 AM6/7/13
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

நிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champions Trophy - Game 1





A.R.V.லோஷன்
A.R.V.Loshan

BAVAN

unread,
Jun 11, 2013, 1:48:06 PM6/11/13
to srilankanta...@googlegroups.com

JUST...

இதன் காரணமாகவோ என்னமோ எத்தனையோ சின்னச்சின்ன சந்தோஷங்களை அல்லது எம்மை அறியாமலேயே பிறருக்குச் செய்த உதவிகளை அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை என்று எவையுமே ஞாபகத்தில் நிற்பதில்லை.

http://www.bavan.info/2013/06/just.html

Anuthinan Suthanthiranathan

unread,
Jun 12, 2013, 2:02:18 AM6/12/13
to srilankanta...@googlegroups.com
இன்றைய பிக்குவின்  போராட்டத்துக்கும் இந்த பதிவுக்கும்  எந்த சம்பந்தமும்  இல்லை :P



2013/6/11 BAVAN <nba...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
S Anuthinan
I'm Differen

Loshan ARV

unread,
Jun 12, 2013, 6:41:22 AM6/12/13
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

அரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்லாடும் ஆஸ்திரேலியா - ICC Champions Trophy - Game 6







A.R.V.லோஷன்
A.R.V.Loshan



2013/6/12 Anuthinan Suthanthiranathan <anuth...@gmail.com>

mathi sutha

unread,
Jun 12, 2013, 1:24:26 PM6/12/13
to blo

என் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் காணாத பக்கமும் வீடியோவாக




2013/6/12 Loshan ARV <arvl...@gmail.com>

BAVAN

unread,
Jun 14, 2013, 10:56:16 AM6/14/13
to srilankanta...@googlegroups.com

Varothayan Kanaganayagam

unread,
Jun 15, 2013, 11:44:21 AM6/15/13
to srilankanta...@googlegroups.com

என்னுள் என்ன மாற்றமோ? யாழ்ப்பாணத் திரைப்படம் - விமர்சனம்


தென்னிந்திய சினிமாவிற்கே சவால் விடும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புதுத் தலைமுறை கிளம்பியிருக்கின்றது. தடைகளைக் கடந்து புதுச்சரித்திரம் படைத்து, அவனியில் புகழோடு ஜொலிக்க முதலில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டு விமர்சனத்துக்குள் நுழைவோம்.

http://www.akasiyam.com/2013/06/blog-post_15.html


--

mathi sutha

unread,
Jun 15, 2013, 11:11:49 PM6/15/13
to blo

மலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல்




2013/6/15 Varothayan Kanaganayagam <vsh...@gmail.com>

BAVAN

unread,
Jun 17, 2013, 3:58:20 PM6/17/13
to srilankanta...@googlegroups.com

Gobinath ponnuthurai

unread,
Jun 23, 2013, 5:04:17 AM6/23/13
to srilankanta...@googlegroups.com

SUNDAY, JUNE 23, 2013

சம்பியன் கிண்ணத்தை வெல்லப்போவது யார்?அட்டகாச இந்தியாவா ? ஆர்ப்பாட்டமில்லா இங்கிலாந்தா?



--

mathi sutha

unread,
Jun 26, 2013, 3:01:41 AM6/26/13
to blo

2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

தொழில் நுட்பம் என்பது இலகுவாக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதன் கைகளுக்குள்ளும் புகுந்து கொண்டதன் பலனை திரைப்படங்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனையும் உசுப்பேற்றி குறும்படம் என்னும் ஒரு திரைப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.


http://www.mathisutha.com/2013/06/2013.html

mathi sutha

unread,
Jun 29, 2013, 12:03:04 AM6/29/13
to blo

என் 200 வது பதிவும் குறும்பட விபரங்களும் (THULAIKKO PORIYAL TRAILER)

இக்குறும்படமானது எனக்குள் இருந்த குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக உருவாக்கப்படுவதே தவிர இது எனது தொழில் முறை ரீதியான முயற்சியல்ல என்பதை கூற விரும்புகின்றேன்.


http://www.mathisutha.com/2013/06/200-thulaikko-poriyal-trailer.html



2013/6/26 mathi sutha <mathis...@gmail.com>

M.RISHAN SHAREEF

unread,
Jul 1, 2013, 11:19:06 AM7/1/13
to srilankanta...@googlegroups.com

Mayooran Peri

unread,
Jul 10, 2013, 1:38:47 AM7/10/13
to srilankanta...@googlegroups.com
இந்தியன் பாகம் 2

நான் அவனில்லை, பில்லா இப்போது சிங்கம் என சில படங்களின் பாகம் 2 வெளியான நிலையில் பாகம் 2க்கு முதல் பாகத்தில் அடிபோட்ட இந்தியன் பாகம் 2 இயக்குனர் ஷங்கரினால் மீண்டும் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என ஒரு சின்ன கற்பனை.


--

BAVAN

unread,
Aug 12, 2013, 3:33:45 AM8/12/13
to srilankanta...@googlegroups.com

தலைவா =P

விஜய் இந்தியாவுக்கு வந்து நீங்க யாரு? இதுவரைக்கும் மும்பையில என்ன செய்துக்கிட்டு இருந்தீங்க? ஏன் மறைந்து வாழுறீங்க என்று கேட்கும் காட்சிகளை இதுவரை யாருமே தமிழ் சினிமாவில், இல்லை இல்லை உலக சினிமாவில் ஏன் ரஜனிகாந் பாட்ஷா படத்தில் கூட வராத புதுமையான காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bavan.info/2013/08/p.html


--

N.BaVaN

http://www.bavan.info/

"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Loshan ARV

unread,
Aug 15, 2013, 6:12:40 AM8/15/13
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

தலைவா - ஆ ஆ ஆ



ஒரு கலைஞனின் கருத்துவெளிப்பாட்டு உரிமை என்றவகையில் தலைவா வெளிவருவதில் யார் யார் தடையாக இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் கண்டனங்களைப் பதிவு செய்துகொண்டே படம் பார்த்து நான்கு நாட்களின் பின்னர் எனது சமூகக் கடமையை நிறைவேற்றுகிறேன்.



A.R.V.லோஷன்
A.R.V.Loshan



2013/8/12 BAVAN <nba...@gmail.com>
--

Carthigan Gopalasingam

unread,
Aug 16, 2013, 11:54:45 PM8/16/13
to srilankanta...@googlegroups.com
Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)

துடுப்பாட்டவீரரின் உடம்பை தாக்ககூடிய Short pitch bouncing பந்துகளை leg stump lineல் அடிக்கடி போடவும் கூடுதலான வீரர்களை leg sideல் catching positionsகளில் சுற்றி அடிக்கி விடவும் திட்டம் வகுக்கப்பட்டது. இப்படியான உடம்பை பதம்பார்க்கும் பந்துவீச்சுக்களையே bodyline or leg theory bowling என்று சொல்கிறார்கள்.திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் Harold Larwood மற்றும் Bill Voce தேர்ந்தெடுக்கபட்டு திட்டமும் இரகசியமாக சொல்லப்பட்டது. 





2013/8/15 Loshan ARV <arvl...@gmail.com>

mathi sutha

unread,
Aug 17, 2013, 12:04:36 PM8/17/13
to blo

இந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப்புணர்வு மடல்


இம்மடலானது எந்தவொரு உணர்வாளர் மனதையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.


http://www.mathisutha.com/2013/08/blog-post.html



2013/8/17 Carthigan Gopalasingam <carth...@gmail.com>

mathi sutha

unread,
Sep 12, 2013, 1:36:42 AM9/12/13
to blo
என் குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக இருக்கும் வளங்கள் பொருளாதாரா வசதிகளைக் கொண்டு என்னால் இயன்ற அளவுக்கு இப்படைப்பை படைத்திருக்கிறேன்.
இது சம்மந்தமான வெளிப்படையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தங்களிடம் எதிர் பார்ப்பதற்காகவே இப்படைப்பை துணிந்து வெளிக் கொணர்கிறேன்.
http://www.mathisutha.com/2013/08/thulaikko-poriyal-tamil-short-film.html


2013/8/17 mathi sutha <mathis...@gmail.com>

Janarthanan K.

unread,
Sep 14, 2013, 7:42:38 AM9/14/13
to srilankanta...@googlegroups.com

வடமாகாணசபை தேர்தலும் நாம் சிந்திக்கவேண்டியவையும்! -01

காலப்பெருவெளியில் சமுக ஓட்டகளின் மத்தியில் அடிபட்டு ஒதுங்கிநிற்கும் சமுதாயம் நாம் என்ற மிரட்சியுடன், உலகியலின் ஓட்டத்திற்கு இயல்பானதாக மட்டும் அல்லாமல் ஏதோ ஒரு திசைக்கு இழுத்துச்செயல்லப்படும் சமுதாயமாகவே நாம் உள்ளோம் என்பது வெக்கப்படாமல் நாம் ஒத்துக்கொள்ளவேண்டிய தொனியாகவே உள்ளது.
எமது தலைவிதியை நிர்ணயிக்க நாம் ஒவ்வொரு கட்டங்களிலும் யார் யாரையோ பரிதவிப்புடன் பார்த்து ஏங்கிநிற்கும் பிச்சைக்காரத்தனம் எம்மிடம் எந்தப்புள்ளியில் இருந்து வந்தது! 
எம்மை நாம் ஆண்டவர்கள், இலங்கையில் வாழும் மற்ற இனத்தவருடன் எப்போதும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அல்லர், மாற்றார்களால் ஒன்றாக வாழ வைக்கப்பட்டோம், நான்கு நூற்றாண்டுகள் இடைவந்த மாற்றார்களின் ஆட்சிமுறைமைகளே எமக்கு இன்று பெரும் சிக்கல்களை தந்துவிட்டன என்பது ஒருபுறம், பின் நோக்கி வரலாற்றையும், முன்னோக்கி தொலைநோக்கத்தையும் அடைய வல்ல தலைமைத்துவம் இல்லாமை மற்றொரு புறம் என ஒரு முடிவின்றி இழுபடும் சமுதாயமாக நாம்.



2013/9/12 mathi sutha <mathis...@gmail.com>

Janarthanan K.

unread,
Sep 15, 2013, 9:02:36 AM9/15/13
to srilankanta...@googlegroups.com
தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் உள்ள உறவை முழுமையாக கூட்டமைப்பின் முதன்மைவேட்பாளர் புரிந்துகொண்டு பேசவேண்டும்.
இறுதி யுத்தத்தில் அங்கே மக்கள் மடியும்போது நீங்கள் வாய்பொத்தி இருந்தபோதும், மனைவி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நீங்களும் போய்வந்தபோதும் தீக்குளித்தும், போராட்டம் நடத்தியும் உறவுகளுக்காக கண்ணீரும் செந்னீரும் விட்ட உறவுகள் அவர்கள். 
ஈழத்தமிழரின் போராட்டங்களின் ஒவ்வொரு கட்ட ஆணிவேர்களும் அங்கிருந்து கிடைத்தவையே என்பதை மறந்துவிடாதீர்கள். நாக்கில் நன்றி கெட்டத்தனமாக பேசாதீர்கள்.


2013/9/14 Janarthanan K. <jana...@gmail.com>

M.RISHAN SHAREEF

unread,
Sep 18, 2013, 5:28:07 AM9/18/13
to srilankanta...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages