புதிய பதிவுகள்

8 views
Skip to first unread message

MU Usama

unread,
Apr 7, 2014, 9:33:58 AM4/7/14
to srilankanta...@googlegroups.com

mathi sutha

unread,
Apr 8, 2014, 12:37:49 AM4/8/14
to blo

இணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி?

http://www.mathisutha.com/2014/03/votting-poll-web.html



On 7 April 2014 19:03, MU Usama <emyou...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Sarhoon Mohamed

unread,
Apr 8, 2014, 12:41:25 AM4/8/14
to srilankanta...@googlegroups.com

//இணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி?// 

இதெல்லாம் ரொம்ப ஓவரு.. ஆமா!! 

mathi sutha

unread,
Apr 8, 2014, 12:46:52 AM4/8/14
to blo
நடைமுறைகாலத்தில் எதில பித்தலாட்டம் பண்ணுறாங்களோ அதை போட்டுடைச்சிடணும். :) 10 நல்ல படைப்புக்கள் ஒதுக்கப்படலாம் ஆனால் ஒரு போலிப்படைப்பு தெவறான முறையில் அங்கீகாரம் பெறக் கூடாதல்லவா ;)

Sarhoon Mohamed

unread,
Apr 8, 2014, 1:01:45 AM4/8/14
to srilankanta...@googlegroups.com
338.gif

mathi sutha

unread,
Jun 12, 2014, 11:25:10 AM6/12/14
to blo

இலங்கை குறும்படத்துறையில் மொபைல் புரட்சியோடு எம் படைப்பு

முற்குறிப்பு - இது ஒரு சுயபுராண ஆக்கமாகும்.
இக்குறும்படம் sumsung s3 மொபைலில் படமாக்கப்பட்டு sumsung galaxy tab ல் இசை அமைக்கப்பட்டும் இருந்தது.


http://www.mathisutha.com/2014/04/succesful-mopile-shortfilm.html

Varothayan Kanaganayagam

unread,
Jul 7, 2014, 10:05:54 AM7/7/14
to srilankanta...@googlegroups.com

உயிரிலே புது வலி..

நான் எடுத்துக் கொண்டிருக்கும் இலவு குறும்படத்தின் ப்ரோமோ பாடல் மற்றும் வரிகள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..

338.gif

Mayooran Peri

unread,
Jul 7, 2014, 12:17:25 PM7/7/14
to srilankanta...@googlegroups.com
http://enularalkal.blogspot.com/2014/07/british-museum.html

பிரித்தானிய அருங்காட்சியகமானது பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத இராட்சியமாக விளங்கிய காலத்தில் ஏனைய காலனித்துவ நாடுகளில் கைப்பற்றிய பல அரும்பொருட்களை தன்னகத்தே வைத்திருக்கின்றது. குறிப்பாக தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகளின் கலை, கலாச்சார விழுமியங்கள் சம்பந்தப்பட்ட பல பொருட்கள் இங்கே உண்டு.

BAVAN

unread,
Jul 10, 2014, 1:54:27 PM7/10/14
to srilankanta...@googlegroups.com

இதயத்தின் துடிப்பினில் - வரிகள்

மனமெல்லாம் நொருங்குதே
விழியில் நீ வந்து விழுகிற பொழுது
கனமெல்லாம் தொலையுதே
கவலை இல்லாத குழுந்தையின் மனசு

http://www.bavan.info/2014/06/blog-post_8489.html


--

N.BaVaN

http://www.bavan.info/

"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

sinmajan jana

unread,
Jul 28, 2014, 11:04:38 AM7/28/14
to srilankanta...@googlegroups.com
சிதறிய‌ கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்...

உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றின் மீது பட்டுத்தெறிக்கும் சூரியஒளிக்கதிர்க்கீற்று ஒன்றுக்கு இருக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதாக எண்ணியபடி, சற்று நேரம்முன்பு வெடித்துச் சிதறிய எறிகணையினால் சிதைந்த வாழ்விடமொன்றில் இருந்து வெளிப்பட்ட ஒரு கண்ணாடி துண்டுக்கு அபயமளித்த பாலஸ்தீனநிலம் இன்முகத்துடன் கந்தகத்தூசினை நுகருகின்றது. 



--

mathi sutha

unread,
Aug 31, 2014, 12:23:29 AM8/31/14
to blo

முன்னாள் போராளிகளுக்காக எமது புதிய குறும்படம்


இக்குறும்படம் ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரித்துள்ளது.. பல விடயங்களை வசனமாகவோ கதையாகவோ உட்புகுத்த முடியாமையால் காட்சிகளாகவே புகுத்தியுள்ளோம்

kiruthigan kuhendran

unread,
Sep 1, 2014, 1:59:42 PM9/1/14
to srilankanta...@googlegroups.com


காளை மாட்டில் பணம் கறப்பது எப்படி? Based On A True Story

தமிழ்வாசிக்க தெரியாத மாடு இந்த சூதுவாது தெரியாமல் தான்பாட்டுக்கு புல்லு திண்டுகொண்டிருக்கிறது. முஸ்லீம் பாய்க்கு ஆடர்கள் குவிந்தது, கூடவே கோட் ஆடரும் வந்தது. என்னாச்சுன்னா யாழ் பல்களைகழக உடற்பயிற்சி பேராசிரியர் ஒருவர் இந்த மாட்டையும் போட்டயும் மாறிமாறி பாத்திட்டு கோட்டுக்கு இழுத்துவிட்டார். இப்போது மாடு நீதிமன்ற காவலில்...

http://tamilpp.blogspot.com/2014/09/based-on-true-story.html

kiruthigan kuhendran

unread,
Sep 2, 2014, 8:23:19 AM9/2/14
to srilankanta...@googlegroups.com


ஆவிகளுடன் பேசுவது எப்படி?
tamilpp.blogspot.com
பேசிக்கொண்டிருக்கும் போது ஆவி சம்மதித்து குட் பாய் சொல்லி போவதாக கூறாமல் நாமாக இடையில் விலகினால் அது அங்கேயே யாரிலாவது தங்கிவிடும்.

http://tamilpp.blogspot.com/2014/09/2.html

Thanga Mukunthan

unread,
Sep 2, 2014, 8:28:35 AM9/2/14
to srilankanta...@googlegroups.com

mathi sutha

unread,
Sep 3, 2014, 2:27:04 PM9/3/14
to blo

RJ balaji அப்பாவுக்கு பிறந்தாரா அல்லது குளோனிங்கில் பிறந்தாரா? சந்தேகக் கடிதம்

எல்லா உணர்வுகளும் எல்லா மனிதராலும் உணரப்படுவதில்லை உணரவும் முடிவதில்லை. ஆனால் ஒரு மனிதன் என்பவன் உணர்வுகள் வசப்பட்டவன் தனக்கு அந்த உணர்வில்லையானாலும் மற்றவன் உணர்வை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
http://www.mathisutha.com/2014/09/rj-balaji.html

kiruthigan kuhendran

unread,
Sep 4, 2014, 2:25:28 AM9/4/14
to srilankanta...@googlegroups.com

பஸ்ஸில் டிக்கட் எடுக்காமல் போவது எப்படி?

http://tamilpp.blogspot.com/2014/09/blog-post.html

பெட்ஷீட் போர்த்திய கன்னி ஒன்று 'கண்டக்டரண்ணா ஏசிய கூட்டுங்க ப்ளீஸ்' என கூவியது.

kiruthigan kuhendran

unread,
Sep 5, 2014, 9:03:32 AM9/5/14
to srilankanta...@googlegroups.com

நடுக்காட்டில் ஓர் தங்க வேட்டை - உண்மை சம்பவம்.
அங்கிருந்து ஆட்டோவில் மரங்கள் நிறைநத ஓர் பகுதியை அடைந்து, உள்ளே நடந்து செல்ல புதிதாக காட்டை துப்புரவு செய்து உருவாக்கப்பட்ட பாதை,

முடிவில் அந்த நபரின் உறவினர் புதிதாக வாங்கிய காணி.

முன்பு மன்னர்கள் யாராவது ஆண்ட பகுதியாயிருக்க கூடும்...!

கட்டட வேலைக்காக பறிக்கப்பட்ட சீமெந்து மூட்டைகள், கட்டட தொழிலாளர்கள் தங்கிநிற்க தற்காலிக கொட்டகை.

http://tamilpp.blogspot.com/2014/09/blog-post_4.html

M.RISHAN SHAREEF

unread,
Sep 6, 2014, 6:22:02 AM9/6/14
to srilankanta...@googlegroups.com

நானென்றால், எனக்கு இவ்வளவு காலம் நடந்தவற்றில் சிறந்ததாக நினைப்பது அதைத்தான். ஏனென்றால் இந்தியா எனப்படுவது எனக்கு மிகச் சிறப்பான ஒரு இடம். சரியாகச் சொல்வதானால் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது அது. சினிமா என்பதால் மாத்திரமல்ல, எல்லாவற்றினாலும். நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது இந்தியத் தயாரிப்பாளர்கள் என்பதால் மட்டுமல்ல.

சென்னையிலுள்ள பிரசாத் கலைக்கூடத்திலேயே பிற்தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. இத் திரைப்படத்தைத் தொகுத்தது தேசிய விருது பெற்ற தொகுப்பாளர் திரு.ஏ.ஸ்ரீகர் ப்ரஸாத். ஒலி வடிவமைத்தது ஒரு இந்தியக் கலைஞர். பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, தேசிய விருது பெற்ற இந்திய நடிகை அஞ்சலி

தொடர்ந்து வாசிக்க..
http://mrishans.blogspot.com/2014/09/with-you-without-you.html

--

mathi sutha

unread,
Sep 8, 2014, 3:01:02 AM9/8/14
to blo

சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட 3 குறும்படங்கள்


கடந்த மாதத்திற்குள் ஈழத்தவரால் வெளியிடப்பட்ட 3 சமூக விழிப்புணர்வுக் குறும்படங்களை பகிர்கின்றேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

mathi sutha

unread,
Sep 27, 2014, 4:13:10 AM9/27/14
to blo

மனமிருந்தால் உதவுங்கள் இக் குழந்தைகளுக்கு (அரவணைப்போம்)

இத் தகவல் ஆனது நாம் நீண்டகாலமாக நடாத்தி வரும் ”அரவணைப்போம்” செயற்திட்டத்திற்கு உதவி கோரப்பட்டது. அதை உறுதிப்படுத்தியே பகிர்கின்றேன்.

mathi sutha

unread,
Sep 30, 2014, 8:14:31 AM9/30/14
to blo

M.RISHAN SHAREEF

unread,
Oct 1, 2014, 2:22:01 AM10/1/14
to srilankanta...@googlegroups.com

தலைப்பற்ற தாய்நிலம் - ஜூனியர் விகடன் விமர்சனம்

சித்ரவதை செய்யப்பட்டு, பழிவாங்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு மடிந்த தமிழர்களை, கழிவிரக்கத்தோடு பார்த்துக் கண்ணீர் சிந்தக் கூடியவராக இல்லை. மனித உரிமை, போர்க்குற்றம், ஐயோ, கடவுளே…. என்று ஈழக் கொடூரத்தை இவர் பார்க்கவில்லை. 

தொடர்ந்து வாசிக்க http://mrishans.blogspot.com/2014/10/blog-post.html

mathi sutha

unread,
Oct 5, 2014, 12:22:59 PM10/5/14
to blo

--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

mathi sutha

unread,
Oct 7, 2014, 8:36:25 AM10/7/14
to blo

M.RISHAN SHAREEF

unread,
Oct 9, 2014, 12:53:14 AM10/9/14
to srilankanta...@googlegroups.com

ஒரு சிங்களக் கவிஞனின் பார்வையில்

திலீபன்

mathi sutha

unread,
Oct 11, 2014, 11:33:20 AM10/11/14
to blo

ஓட ஓட கலைத்த என்னுடைய நவராத்திரி நகைச்சுவை நாடகம் - 2014

கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன்



--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vathees Varunan

unread,
Oct 13, 2014, 1:43:08 AM10/13/14
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

M.RISHAN SHAREEF

unread,
Oct 15, 2014, 6:34:10 AM10/15/14
to srilankanta...@googlegroups.com

Vathees Varunan

unread,
Oct 15, 2014, 8:23:06 PM10/15/14
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

mathi sutha

unread,
Oct 27, 2014, 9:03:42 AM10/27/14
to blo
Reply all
Reply to author
Forward
0 new messages