//இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்//
அப்ப (நீங்க/கனககோபி/க.கோபி கிருஷ்ணா) ஒண்டா? வேறையா...??? :-)
On Nov 24, 3:27 pm, Skandhakumar Nimalaprakasan
<nimalapraka...@gmail.com> wrote:
> 2009/11/24 க.கோபி கிருஷ்ணா. <kanagag...@gmail.com>:
கெளபாய் சொல்வதும் சரிதான். நடத்துங்கள் கூட வருகின்றேன்.
நல்லது நண்பர்களே நானும் கலந்து கொள்கிறேன். பல பதிவார்கள் எமது குழுமம் பற்றி தெரியாமல், அல்லது எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கின்றனர்.( நானும் அண்மையில்தான் பயன்படுத்த ஆரம்பித்தேன் ) எனவே குழும சுட்டியினை பதிவுகளில் இணைப்பது நல்லதே.
அன்புடன்...
சந்ரு
அனைத்து பதிவர்களும் தங்களை அறிமுகம் செய்வதுதான் நல்லது. புதிய பதிவர்களுக்கு எல்லோரையும் தெரிய வாய்ப்பில்லை. அத்தோடு கடந்த சந்திப்பிலே கலந்து கொள்ளாதவர்களுக்கும் வாய்ப்பில்லை.
ஒளிபரப்பின் முலம் பார்க்கும் வெளிநாட்டு பதிவர்களும் இலகுவாக பதிவர்களை அறிந்து கொள்ள முடியும்.
Concepts look easy when they are told - or when the are just laid as theories but when implementing them we cannot assure the same results!
//இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு
மயூரன்//
ஏற்பாட்டுக்கு குழுவினருக்கு பங்குச்சந்தை - ஸ்ரீலங்காவின்
வாழ்த்துக்கள்.
ஸ்ரீ.அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com/
காலம் : மார்கழி பதின்மூன்று, என்பதிலே சிறு மயக்கம் இருப்பது போன்று உணர்கின்றேன். டிசம்பர் 13 என்றுதான் வர வேண்டும். தமிழில் மார்கழி பதின்மூன்று என்பது டிசம்பர் இல் 28 வருகிறது. நாம் எடுத்திருக்கும் டிசம்பர் 13 தமிழில் குறிப்பிடுவதானால் கார்த்திகை 27 ல் வருகிறது.
இவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. பலர் நம்மை பிழை பிடிக்க இருக்கின்றனர்.
அன்புடன்..
சந்ரு
காலம் : மார்கழி பதின்மூன்று, என்பதிலே சிறு மயக்கம் இருப்பது போன்று உணர்கின்றேன். டிசம்பர் 13 என்றுதான் வர வேண்டும். தமிழில் மார்கழி பதின்மூன்று என்பது டிசம்பர் இல் 28 வருகிறது. நாம் எடுத்திருக்கும் டிசம்பர் 13 தமிழில் குறிப்பிடுவதானால் கார்த்திகை 27 ல் வருகிறது.
அல்லதுகாலம் : திசம்பர் 13 (13 - 12 - 2009)
பதிவிடுபவர்கள் தெளிவா ஏதோ ஒரு முறையில் போட்டுவிடுங்கள்.
2009/11/24 shanthru yokarajah <shanth...@gmail.com>காலம் : மார்கழி பதின்மூன்று, என்பதிலே சிறு மயக்கம் இருப்பது போன்று உணர்கின்றேன். டிசம்பர் 13 என்றுதான் வர வேண்டும். தமிழில் மார்கழி பதின்மூன்று என்பது டிசம்பர் இல் 28 வருகிறது. நாம் எடுத்திருக்கும் டிசம்பர் 13 தமிழில் குறிப்பிடுவதானால் கார்த்திகை 27 ல் வருகிறது.
--
Mathuvathanan Mou.
////மார்கழி ௨௮ (௨௮ - ௰௨ - ௨௲௩)//
நான் இணைத்துவிட்டேன் நண்பர்களே எல்லோரும் இணைத்துவிடுங்கள்.
இதைப் பற்றி எழுதப்பட்டவைகள் சேர்த்து வாசிக்கையில் தலையில் குழப்பம்தான்
வருகிறது !
தாங்களே முதலில் Dec 13 என்றால் கார்த்திகை 27 என்றீர்களே? அது சரியானது
என வீட்டில் இருக்கும் மெய்கண்டானில் புரட்டிப் பார்க்கையில் புலனாகியது.
அத்துடன் இவ் வருட தமிழ் மார்கழி 28 = 12-01-2010 .
அழைப்பிதல் மடல்கள் மற்றும் பதிவுகளில் 13.12.2009 அல்லது 13-டிச.-2009
என்று மட்டும் அறிவித்தால் போதுமானதே. ஏன் குழம்ப வேண்டும் ?
௨௮ (௨௮ - ௰௨ - ௨௲௩) - அதில்ல இரண்டு தமிழ் எண் முறைகள் கலப்படம் உள்ளது
என்பது என் கருத்து. விளக்கி எழுத இப்ப நேரம் இல்லை.
~சேது