புதிய பதிவுகள்.

4 views
Skip to first unread message

Sathiamoorthy Shathieshan

unread,
Aug 24, 2012, 10:53:51 AM8/24/12
to srilankanta...@googlegroups.com

திரும்ப திரும்ப பொய் சொல்லுகின்றார்களா? - அனிருத்-ஆண்டிரியா


இக்கட்டுரை எழுதப்பட்டது 07.03.2012. இதில் வரும் ஒவ்வொருவரும்  யார் என்பதை எனக்கு தெரிந்தளவில் வைத்துப் பார்த்தால் மாப்பிள்ளை நடிகர் தனுஷ், கங்கை நடிகை யாரென தெரியவில்லை. பாடவும் ஆடவும் செய்கின்ற அந்த பள பள நாயகி தான் ஆண்டிரியா, ஒரே இரவில் உச்சம் போன இசை அனிருத் ஐயா, பெரிய இடத்து மகள் ஸ்ருதி அந்த கமேராமேன் தான் யார் என்று தெரியவில்லை.

Anuthinan Suthanthiranathan

unread,
Aug 27, 2012, 10:14:28 AM8/27/12
to srilankanta...@googlegroups.com

புதிய உலகம்....... பழைய மனிதன்..........


நீல் ஆம்ஸ்ரோங் அவர்களே! புவியில் நீங்கள் மறைந்த பிறகு உங்களை இந்த உலகம் மறந்தாலும், அந்த சந்திரன் மறக்காது அது வாழும் வரை..... 


--
S Anuthinan
I'm Differen

BAVAN

unread,
Aug 29, 2012, 1:38:02 PM8/29/12
to srilankanta...@googlegroups.com

"அஜல உஜல மசாலா கம்பனி பல்பலா ரஸ்கொலா பிஸ்கோத்து கம்பனி"

ஒவ்வொரு வரியும் ஆச்சரியங்களையும், வியப்பையும், மரண கானா என்ற பெயர் ஏன் தனக்கு வைக்கப்பட்டது என்பதையும் பாடலாசிரியர் காட்டுவதாகவும் அமைகிறது. இந்தப்பாடல் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்து அனைவது தலையையும் பிய்த்துக் கொண்டு கட்டாயம் தெருத்தெருவாகஅலைய வைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. =P

http://nbavan7.blogspot.com/2012/08/blog-post_29.html

--

N.BaVaN

President

Leo club of Trincomalee Town (2012/13)

 nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

Reply all
Reply to author
Forward
0 new messages