புதிய சிந்தனைகள், புதிய முயற்சி, புதிய முன்னெடுப்பு மற்றும் புதிய
செயல்கள் இவை யாவும் தமிழர்களின் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்.
அந்த வரிசையில் இன்று நான் புதிய முயற்சியாக பங்குச்சந்தை-சந்தேகம்-
கேள்விகள்-விடைகள்.... தொடங்கி உள்ளேன்.
உங்களுடைய ஆதரவு வேண்டியும் கருத்து பரிமாற்றம் வேண்டியும் இனிதே
தொடங்குகிறேன்...
ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com/
நிச்சயம்... யாராவது முதலில கெள்வியை தொடங்கட்டும் பிறகு வாறன்
///////பங்குச்சந்தை தொடர்பான அறியவேண்டிய அடிப்படை விளக்கங்களைத் தந்து இந்த கலந்துரையாடலை ஆரம்பிக்கலாமே...
எல்லாம் சுத்த சூனியமாக உள்ள என்னைப்போன்றோருக்கு இது பெரிதும் உதவும் என எண்ணுகிறேன்.////////////////
பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல,
பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால்,
காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு
ஒரு குறிப்பிட்ட இருப்பிடம்(Physical presence) தேவையில்லை. கணிணி
மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ
முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப்
பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச்
சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது.
பங்குச்சந் தை குறித்தான ஆரம்ப தகவல்கள் அச்சுதனின் பதிவில் காணப்படுகிறன்..
டெயலி மிரரில் போடப்படும் பங்குச்சந்தை தொடர்பான தகவல்கள் வீழ்ச்சி குறித்தே அதிகம் காணப்படுகிறன்.. அதுவே மிகவும் கலக்கத்தை தருகிறது.. அத்துடன் கொழும்பு பங்குச் சந்தை நிலவரம் ஒரு தான்தோன்றித்தனமாக செய்ற்படுவாதாக தெரிகிறது.. உதாரணமாக மேவின் சில்லா வின் பாத் ரூமில் பாதிசோப்பைக்காணவில்லையாமென்னால் இங்கே சந்தை தள்ளாடகிறது.. இப்படியான நேரத்தில் எப்படி நம்பி பங்குகளை வாங்குவது.. ? ஆகுவே எந்த அடிப்படையில் பங்குகளை வாங்குவது? இது சீட்டாட்டம் பொல லக்கில் தங்கியிருக்கும் ஒன்றா?
அந்த சோப்புதான் நேற்று கோபி கொண்டு வந்ததோ தெரியவில்லை. கோபி திருடி வந்திருப்பான் செலவை சிக்கனப் படுத்த //
On Dec 14, 2:16 pm, Loshan ARV <arvlos...@gmail.com> wrote:
> அச்சு.. அருமையான முயற்சி.. வாழ்த்துக்கள்..
> நானே முதலில் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறன்..
>
> எனது கேள்வி ..
>
> இப்போது உடனடியாக இலங்கையில் வாங்கக் கூடிய,இலாபம் தரக்கூடிய பங்குகள் எந்த
> நிறுவனத்துடையவை?
>
> LOSHANhttp://arvloshan.com/
>
> 2009/12/14 புல்லட் த கிரேட் <bullettheblog...@gmail.com>
எந்த சந்தையில் (காளை/கரடி) நுழைகிறோம்?
Stop Loss எனப்படும் நஷ்ட தடுப்பை பயன்படுத்துகிறோமா?
பங்கின் வாங்குபவர்/விற்பவர் எண்ணிக்கை என்ன?
பங்கைப் பற்றிய நல்ல செய்திகள் ஏதுவேனும் உள்ளதா?
அதன் மூல பொருட்களின் விலையிலோ/ வரிச் சுமையிலோ ஏதேனும் மாற்றம் உள்ளதா?
அக்கம்பெனியின் வருமானத்திலோ/லாபத்திலோ/ செயல்திறனிலோ முன்னேற்றம்
உள்ளதா?
லாப பங்கு கொடுக்கப் போகிறதா? புதியதாக ஏதேனும் ஒரு நிறுவத்தை வாங்கப்
போகிறதா?
அல்லது இணையப் போகிறதா?
உபரி பங்குகள் வழங்க உள்ளனவா?
தலைமையில் மாற்றமோ?
அல்லது புதிய நிர்வாக மாற்றம் உள்ளதா?
இதனையும் வாசிக்கவும்
பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (What Causes Stock Prices
To Change?)
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/what-causes-stock-prices-to-change.html
மேற்படி வரைவிலக்கணத்துக்கமைய கொமேசியல் பாங்க் ஏதாவது பாங்குகள் , ஜிஎஸபி இன் பின்னரான ஆடைதொழிற்சாலை மையங்கள், காகிலஸ் மற்றுமு் ஏனைய பபளிக்கில் வந்த சுப்பர்மாக்கெட்டுகள் ஈரக்குமெண்டு நினைக்கிறன்..
ஏன் இந்த குறியீட்டு விலைச்சுட்டி வினாடிக்கு வினாடி மாறுகின்றன. என்ன
தான் அங்கு உண்மையில் நடக்கிறது. இக்குறியீட்டு விலைச்சுட்டிகளின் ஏற்ற /
இறக்கங்களுக்கு காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு நம்மில் பலருக்கும்
விடை காண ஆவலாக இருக்கிறோம்.
பரிவர்த்தனையில் அதிகம் வாங்கப்படும் போது குறியீட்டு சுட்டிஉயர்ந்தும்,
அதிகம் விற்கப்படும் போது குறியீட்டு சுட்டி குறைந்தும் வருகிறது. இப்படி
உயர்வதற்க்கும், வீழ்வதற்க்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இக்குறியீட்டு எண்களின் வளர்ச்சி விகிதம் நன்றாக இருந்தால் ஒரு நாட்டின்
பொருளாதாரம் நன்றாக முன்னேறிவருவதாக கருதப்படுகிறது.
இத்தகைய குறியீட்டு எண்கள், மொத்த பங்கு சந்தையின் நாடி துடிப்பு போல
தோற்றமளித்தாலும் , உண்மையில் பங்கு சந்தையின் ஒரு பகுதியை தான்
பிரதிபலிக்கின்றன என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று.
On Dec 14, 3:03 pm, Subankan <subank...@gmail.com> wrote:
> சரி, இவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது?
> சுட்டேண்களை வைத்து எவற்றை முடிவுசெய்யலாம்?
>
> 2009/12/14 புல்லட் த கிரேட் <bullettheblog...@gmail.com>
On Dec 14, 4:09 pm, புல்லட் த கிரேட் <bullettheblog...@gmail.com>
wrote:
இந்தியா பங்குச்சந்தை எனக்கு பெரிதாக பரீட்சயம் இல்லை. இந்தியா சந்தை
பற்றி தொடர்ந்து படித்து வருகின்றேன்
இலங்கை பங்குச்சந்தை கடந்த 5 வருடங்களாக உள்ளேன், இன்னும் முழுமையாக
சந்தையை அறியவில்லை, இவைபற்றி எல்லாம் இன்னும் முழுமையான ஆய்வுகள்
தேவை. ...
On Dec 14, 4:59 pm, vadaliyuuraan s <vadaliyuur...@gmail.com> wrote:
> இந்தியாவில் உள்ள NIFTY போன்ற பங்குச்சந்தைக் குறியீட்டெண்கள் பற்றிக்
> கூறமுடியுமா?இலங்கையில் அவ்வாறு உள்ள பங்குச்சந்தைக் குறியீடு என்ன?எவ்வாறு அவை
> கணிக்கப் படுகின்றன? இறுதியாக இன்னுமொரு கேள்வி ஒவ்வொரு நிறுவனத்தினதும்
> பங்கொன்றின் விலைகள் வேறுபடுவதன் காரணம் என்ன?சில கம்பனிகள் 10/= ஆகவும் சில
> கம்பனிகள் 300,400 ஆகவும் தங்கள் பங்கை நிர்ணயம் செய்கின்றனவே?எது
> நல்லது?குறைந்தவிலை நிர்ணயம் செய்ததா?அல்லது? விளக்கவும்
>
> 2009/12/14 புல்லட் த கிரேட் <bullettheblog...@gmail.com>
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index)
மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI)
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index)
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துக் கம்பனிகளின்
மொத்த சந்தை முதலாக்கற் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு அனைத்துப்
பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index)
தயாரிக்கப்படுகின்றது.
பங்குச்சந்தையின் பங்குகளின் மொத்த விலையை அளவிடுவதற்கு
பயன்படுத்தப்படும் ஓரே அளவீடாக இச்சுட்டி காணப்படுகின்றது.1985 ஆம்
ஆண்டின் ஆரம்பத்தில் மொத்த சந்தை முதலாக்கற் பெறுமதியை அடிப்பருவ பெறுமான
மாகவும் 100 ஐ அடிப்பருவச் சுட்டியாகவும் வைத்து இச்சுட்டி
தயாரிக்கப்பட்டுள்ளது.1985 ஐனவரி 2ஆந் திகதி முதல் ஒவ்வொரு தினத்திற்கும்
இச்சுட்டி கணிக்கப்பட்டு வருகின்றது.
மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI)
1999 ஐனவரி 4 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சுட்டி மூலம் கொழும்பு
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள விசாலத்தன்மையும் மிகத்
திரவத்தன்மையும் வாய்ந்த 25 கம்பனிகளது பங்குகளின் விலை மட்டங்கள்
அளவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கம்பனியொன்றின் விசாலத்தன்மையை (Size) அதன் சந்தை முதலாக்கலை அளவிடுவதன்
மூலம் கணிக்கலாம்.அக் கம்பனியின் திரவத்தன்மையானது (Liquidity) கைமாற்றம்
செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையும் பங்குகளின் பெறுமதியும் சந்தை
மூலதனத்தின் சதவீதமாகக் கணிக்கப்படுகின்றது.
மிலங்க விலைச்சுட்டியின் அடிப்பருவம் 1998 டிசம்பர் 31 ஆகவும்,அதன்
அடிப்பருவச் சுட்டி 1000 ஆகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.மிலங்க
விலைச்சுட்டியை கணிப்பதற்கு கொழும்பு பங்குச் சந்தையானது ஒவ்வொரு
காலாண்டும் அதனுள் உள்ளடக்கப்பட்ட வேண்டிய கம்பனிகளை தெரிவு செய்து
கொள்கின்றது.
http://beta.virakesari.lk/article.aspx?id=17158&channel=Business
ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com
http://beta.virakesari.lk/article.aspx?id=17175&channel=Business
இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 1.46 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/17122009.html
http://beta.virakesari.lk/article.aspx?id=17211&channel=Business
இலங்கை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை இன்று 1.73 சதவீதம் உயர்வை
கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/18122009.html
http://beta.virakesari.lk/article.aspx?id=17236&channel=Business
January 2, 2010 to June 30, 2010 is as follows:
**BANKS, FINANCE & INSURANCE
Ceylinco Insurance Co. PLC
Commercial Bank of Ceylon PLC
DFCC Bank
Hatton National Bank PLC
National Development Bank PLC
Nations Trust Bank PLC
Sampath Bank PLC
Seylan Bank PLC
**HOTELS & TRAVELS
Asia Hotels and Properties PLC
Hotel Services (Ceylon) PLC
John Keells Hotels PLC
**LAND & PROPERTY
Overseas Realty (Ceylon) PLC
**POWER & ENERGY
Lanka IOC PLC
**CHEMICALS & PHARMACEUTICALS
Chemical Industries (Colombo) PLC
**CONSTRUCTION & ENGINEERING
Colombo Dockyard PLC
**TRADING
Brown & Co. PLC
C.W. Mackie PLC
Environmental Resources Investments PLC
**BEVERAGE, FOOD & TOBACCO
Ceylon Tobacco Co. PLC
Distilleries Company of Sri Lanka PLC
**DIVERSIFIED
Aitken Spence & Co. PLC
John Keells Holdings PLC
Richard Pieris PLC
**MANUFACTURING
Tokyo Cement Co. (Lanka) PLC
**TELECOMMUNICATIONS
Dialog Telekom PLC
* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 21.12.2009
இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 1.43 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/21122009.html
* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 22.12.2009
இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 1.44 சதவீதம் உயர்வை
கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/22122009.html
* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 23.12.2009
இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 0.45 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/23122009.html
* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 24.12.2009
இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 0.82 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/24122009.html
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/29122009.html
இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.35 சதவீதம் உயர்வை
கண்டுள்ளது.
முதலாம் பகுதியில் ரசித்த பதிவுகளின் தொடர்ச்சியே இந்தப் பதிவாகும். ஒரு நாளைக்கு பல நூறு பதிவுகளில் மனம் கவர்ந்த பதிவுகளை ஓரளவுக்கேனும் ஞாபகம் வைத்து அவற்றில் சிறந்தவையாக நான் கருதியவையை மட்டுமே இங்கே தந்துள்ளேன்.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/30122009.html
இலங்கை பங்குச்சந்தை புதன்கிழமை இன்று 0.86 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
யுத்தத்தின் பின்னான காலப்பகுதியில் தனியார் உலங்கு வானூர்தி பயணங்கள்
60% வரை அதிகரித்துள்ளதாக டெக்கான் ஏவியேசன் லங்கா அறிவித்துள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டு
வாய்ப்புகளை தேடி நாடு பூராவும் பயணிப்பதே காரணம் என் அந்நிறுவனம்
தெரிவிக்கிறது.
முத்லீட்டாளர்கள் தென்கிழக்கை விவசாயம் தொடர்பான முதலீடுகளுக்காகவும்,
வடக்கு பிரதேசம் எண்ணை சுத்திகரிப்பு தொடர்பான முதலீடுகளுக்காகவும்
ஹம்பாந்தோட்ட பிரதேசம் துறைமுகமும் பாதை அபிவிருத்தி தொடர்பான முதலீட்டு
வாய்ப்புகளுக்காகவும் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கி உள்ளது.
இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள்
நிறுவனம் 1.6 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்ததாகவும், இதற்கான வரியை
அந்நிறுவனம் கட்டவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து
கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல்
சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள் என்றும் இந்த நிறுவனம்
கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும்,
அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வேத்ராவை இலங்கைக்கான
பொருளாதார ஆலோசகராக நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு
வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் மற்றுமொரு முன்னாள் பிரதமர் சொமாச்சி வொங்ஸ்வாட் பெங்கொக்
போஸ்ட் என்ற தாய்லாந்துப் பத்திரிகைக்கு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சொமாச்சி, தக்சின் சின்வத்ராவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமான தொலைதொடர்பு சாதன வர்த்தகரான தக்சின் 2001ம் ஆண்டு முதல்
2006ம் ஆண்டு வரையிலும் தாய்லாந்தின் பிரதமராக செயற்பட்டார்.
மனித உரிமை மீறல், ஊழல் மோசடி மற்றும் ஊடக அடக்குமுறை என பல்வேறு ஜனநாயக
விரோத செயல்களில் ஈடுபட்டதாக தக்சின் சின்வத்ராவின் அரசாங்கம் மீது
உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் கடும் குற்றச்சாட்டுக்களை
சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமைக்காக தக்சின் சின்வத்ராவிற்கு இரண்டாண்டு கால
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 28.12.2009
இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 1.58 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/28122009.html
http://beta.virakesari.lk/article.aspx?id=17488&channel=Business
* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 29.12.2009
இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.35 சதவீதம் உயர்வை
கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/29122009.html
http://beta.virakesari.lk/article.aspx?id=17537&channel=Business
* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 30.12.2009
இலங்கை பங்குச்சந்தை புதன்கிழமை இன்று 0.86 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/30122009.html
http://beta.virakesari.lk/article.aspx?id=17589&channel=Business
ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://beta.virakesari.lk/article.aspx?id=17989&channel=Business
மிக உயரமான கட்டிடமான புர்ஜ் துபாய் கோலாகல கொண்டாட்டங்களுடன்
திறக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கட்டிடத்தை மன்னர் ஷேக்
முகமது திறந்துவைத்தார்.உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள்
டிவியிலும், இண்டர்நெட்டிலும் கண்டு வியந்து ரசித்த இந்த கட்டிடத்தின்
உயரம் 828 மீட்டர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
2716.5 அடி. மேலும் இக்கட்டிடம் இனி 'புர்ஜ் கலிஃபா' என்ற பெயரில்
அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள்
அறிந்ததே . இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று
அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .
ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து
முடிந்துள்ளன . அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும்
சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது .அதாவது அனைவரின் கவனத்தினையும்
வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .
இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு
சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள்
சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் .
சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் ..
முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே)
இலங்கை பங்குச்சந்தை புதன்கிழமை இன்று 1.14 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/13012010.html
http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/22012010.html
இலங்கை பங்குச்சந்தை இன்று 0.34 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான
விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.34 சதவீதம் (12.02 புள்ளி)
உயர்ந்து 3,531.73 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price
Index -MPI) 0.10 சதவீதம் (03.93 புள்ளி) உயர்ந்து 4,044.83 புள்ளியிலும்
பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 25.01.2010
http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/25012010.html
இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 0.64 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/26012010.html
இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 1.04 சதவீதம் உயர்வை
http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/28012010.html
இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 1.25 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.