Re: [இ.த.ப:10807] புதிய பதிவுகள்

7 views
Skip to first unread message

M.RISHAN SHAREEF

unread,
Nov 1, 2014, 4:13:05 AM11/1/14
to srilankanta...@googlegroups.com

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் மலையக மக்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன?

http://rishanshareef.blogspot.com/2014/11/blog-post.html

ஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம்


--

mathi sutha

unread,
Nov 5, 2014, 8:56:34 AM11/5/14
to blo

M.RISHAN SHAREEF

unread,
Nov 5, 2014, 11:51:56 PM11/5/14
to srilankanta...@googlegroups.com

mathi sutha

unread,
Nov 13, 2014, 3:01:09 AM11/13/14
to blo

என்னுடைய பத்திரிகைக் குறுங்கதை - காலம் செய்த கோலம்

”கிறீச்…..” என்ற சத்தத்துடன் அந்தப்படலை சற்றுச் சிரமத்துடன் திறந்து கொள்கிறது.

BAVAN

unread,
Nov 24, 2014, 3:02:41 AM11/24/14
to srilankanta...@googlegroups.com

மழை | கவிதை | காதல்

"துளிகளின் இடையினில்
இடைவெளி நெடுகினில்
நிறைகிற மழை அது நீயா"

http://www.bavan.info/2014/11/blog-post.html


--

N.BaVaN

http://www.bavan.info/

"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

ARV Loshan

unread,
Nov 24, 2014, 3:09:41 AM11/24/14
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

லிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்


நான் இந்த லேட்டாத் தான் பிடிக்கும், போகப் போகப் பிடிக்கும் கட்சி இல்லை.
சில ரஹ்மான் பாடல்கள் உடனடியாகவே மனசுக்குள் ஏறி உட்கார்வதும் உண்டு..
 பல ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டில் உள்ள மஜிக் புரிந்தும் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை ரஹ்மான் எந்த இயக்குனரினால் வேலை வாங்கப்படுகிறாரோ அங்கே தான் தீர்மானிக்கப்படுகிறது இந்த ரசனை சார்ந்த விடயம்.




A.R.V.லோஷன்
A.R.V.Loshan


--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ARV Loshan

unread,
Nov 26, 2014, 12:01:20 PM11/26/14
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

உலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி !!! - இலங்கை எதிர் இங்கிலாந்து ஒருநாள் தொடர்




A.R.V.லோஷன்
A.R.V.Loshan

ARV Loshan

unread,
Dec 3, 2014, 7:06:54 AM12/3/14
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்
பிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்தும் நினைவுகள் #RIPPhillipHughes #PhillipHughes 




A.R.V.லோஷன்
A.R.V.Loshan

mathi sutha

unread,
Dec 26, 2014, 3:56:45 AM12/26/14
to blo

mathi sutha

unread,
Dec 28, 2014, 11:44:46 PM12/28/14
to blo

ஞாயிறு தினக்குரலில் (21.12.2014) என்னுடைய செவ்வி ஒன்று

"அவர் ஏனைய படங்களை தேடி பார்க்காமல் தன்னை விமர்சகராக அடையாளப்படுத்துவதற்கும் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதற்கும் படைப்பாளி என்ன பாவம் செய்தான்."

Varothayan Kanaganayagam

unread,
Dec 29, 2014, 10:39:00 AM12/29/14
to srilankanta...@googlegroups.com

கயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)


யக்குனர் பிரபு சாலமனின் மைனா, கும்கி மெகா ஹிட்டை தொடர்ந்து, கயலுக்கான எதிர்பார்ப்பு அதீதமாகக் காணப்பட்டது. அதற்கேற்றது போல, பாடல்களும் செம ஹிட்டாச்சு. எதிர்பார்ப்பு ஏமாற்றல. ஆனால், மைனா, கும்கி அளவுக்கு இல்லை என்கிறது தான் உண்மை.


--

mathi sutha

unread,
Dec 31, 2014, 3:20:36 AM12/31/14
to blo

mathi sutha

unread,
Feb 20, 2015, 12:44:03 PM2/20/15
to blo

இந்திய ஊடக ஈழ வியாபரமும் கோடாரிக் காம்புத் தமிழர்களும்

//////// விஜய் டிவி மேடையில் வக்கனையாக “இப்போ எங்கள் சொந்த இடத்தில் வாழமுடியாது” என்று அழுபவர்கள் சொல்லவருவது என்ன? இங்க இருக்கிற தமிழர்கள் விருந்தாளிக்கு பிறந்தவங்க என்றதா இல்ல ஏதோ ஒரு இழிகூட்டம் என்றதா ? ///////

mathi sutha

unread,
Apr 19, 2015, 1:24:46 PM4/19/15
to blo

mathi sutha

unread,
Apr 20, 2015, 10:39:51 AM4/20/15
to blo

M.RISHAN SHAREEF

unread,
Apr 22, 2015, 2:15:53 AM4/22/15
to srilankanta...@googlegroups.com

எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை
பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு
அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன இப்போது
வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி
அதன் உடலிலின்னும்
சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது
கோடை காலத் தூரிகை

தொடர்ந்து வாசிக்க...
http://mrishanshareef.blogspot.com/2015/04/blog-post.html

mathi sutha

unread,
Apr 29, 2015, 6:56:33 AM4/29/15
to blo

--
You received this message because you are subscribed to the Google Groups "இலங்கைத் தமிழ்ப் பதிவர்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to srilankantamilblo...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages